Daily Archives: ஒக்ரோபர் 8th, 2016

வேர்ட் டிப்ஸ்…எண்கள், புல்லட்களை பார்மட் செய்திட

எண்கள், புல்லட்களை பார்மட் செய்திட
வேர்ட் டாகுமெண்ட்களில், படிப்பவர்களின் கவனத்தைச் சுருக்கமாக சில கருத்துகளின்பால் திருப்ப, புல்லட் எனப்படும் முன்புள்ளி அல்லது முன்படம் இட்ட வரிசைகளை அமைக்கிறோம். இந்த பட்டியலில், பயன்படுத்திய எண் வகைகளை மாற்றுவது எளிது. ஆனால், எண்களின் அமைப்பை, (Format) மட்டும் மாற்றுவது சற்று சிரமமான பணி. எப்படி மாற்றுவது என்பது வெளிப்படையாகத் தெரியாது; ஆனால், மாற்றலாம். கீழே விளக்கப்பட்டிருக்கும் இந்த செயல்பாடு, எண்கள் மற்றும் பிற புல்லட்கள் கொண்ட பட்டியல்களுக்குப் பொருந்தும்.

Continue reading →

அப்போலோவில் ஜெயலலிதா – ஆடும் ஆட்சி… கலங்கும் கட்சி!-விகடன்

அம்மா மேற்பார்வை இல்லாத வீடு எப்படி உருப்படும் என்பது எல்லோருக்கும் தெரியும். ‘அம்மா’ மேற்பார்வை இல்லாத கட்சி, ஆட்சி..?
குன்ஹா தீர்ப்பு தந்தது முதல் ஆட்சியே முடங்கிப்போனது. ‘இதோ வந்துவிடப்போகிறோம்’ என்ற நம்பிக்கையில் இரண்டு சப்பாத்தி, கொஞ்சம் தயிர்சாதத்துடன் பெங்களூரு போன முதலமைச்சர் ஜெயலலிதாவை, “உங்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்

Continue reading →