Daily Archives: ஒக்ரோபர் 9th, 2016

வட்டி விகிதக் குறைப்பால் ஏற்படப்போகும் மாற்றங்கள்!

நாட்டில் வட்டி விகிதம் குறையுமா என்று பல மாதங்களாக நிலவிவந்த வினாவுக்கு, சில நாட்கள் முன்பு வெளிவந்த நிதிக் கொள்கையில், பெருவாரியான தரப்பினரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதத்தை 0.25% குறைத்து அறிவிப்பை வெளியிட்டது.

Continue reading →

எக்ஸெல் டிப்ஸ்..டேட்டா பிரிவுகளுக்குப் பெயர் அளிக்க

டேட்டா பிரிவுகளுக்குப் பெயர் அளிக்க
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் அமைக்கப்படும் சார்ட்களில் டேட்டா லேபிள் அமைப்பது, அந்த சார்ட் தெரிவிக்கும் முக்கிய தகவல்களை எடுத்துக் காட்டும். நீங்கள் அமைக்கும் சார்ட் பார்மட்டைப் பொறுத்து இந்த லேபிள்கள் தகவல்களைக் காட்டுவதில் சிறப்பிடங்களைப் பெறுகின்றன. இது எப்படி என்று பார்க்கலாம். எடுத்துக் காட்டாக

Continue reading →