Daily Archives: ஒக்ரோபர் 11th, 2016

தேசிய ஓய்வூதியத் திட்டம்… – புதிய மாற்றங்கள் நன்மை செய்யுமா?

ன்றைய தேதியில் அனைவருக்குமான ஓய்வூதியத் திட்டம் என்றால் அது என்பிஎஸ் என சுருக்கமாக அழைக்கப்படுகிற ‘தேசிய ஓய்வூதியத் திட்டம்’.

இதில் முதலீடு செய்பவர்கள், தங்களுக்கு விருப்ப மான திட்டங்களில் முதலீடு செய்வதற்கு வழி இருக் கிறது. ஆனால், எவ்வளவு சதவிகிதம் நிறுவனப் பங்குகளில் (ஈக்விட்டி) முதலீடு செய்யவேண்டும், எவ்வளவு சதவிகிதம் கடன் பத்திரங்களிலும் பாண்டுகளிலும் முதலீடு செய்யவேண்டும் என்று முதலீடு செய்பவரால் தீர்மானிக்க முடியாத நிலை நேற்று வரை இருந்தது. Continue reading →