Daily Archives: ஒக்ரோபர் 13th, 2016

உடல் பிரச்னைக்கு உகந்த உணவு எது?

டிமென்ஷியா (கற்றலில் குறைபாடு) கற்றல் குறைபாடு என்பது, 30 பேரில் ஒருவரை பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில், 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்களை, உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தின் மூலமே குணப்படுத்திவிட முடியும் என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

ஏற்ற உணவுகள்

Continue reading →

தேன் உன்னும் அருமருந்து!

மிழர்களுடைய மரபு சார்ந்த உணவுகளில் தேனுக்கு அதிமுக்கியத்துவம் உண்டு. அத்தகைய தேன், உடல் அழகை மெருகேற்றுவதற்குப் பலவகைகளில் உதவுகிறது.

முகப்பரு: முகப்பரு வந்த இடத்தில் தினமும் தேன் தடவி , 10 நிமிடம் ஊறவைத்து, முகத்தைக் கழுவி வந்தால், அதிலிருக்கும் பாக்டீரியாவை அழித்து, முகப்பருக்கள் பரவாமல் பார்த்துக்கொள்ளும். Continue reading →

இணையவெளியில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க

விரல் நுனியில் தொழில் நுட்பம் தரும் வசதிகளை நாம் கொண்டிருக்கிறோம். அவை நம் வர்த்தகத்தின் வாய்ப்புகளையும் வளர்ச்சியையும் பெரும் அளவில் மாற்றி உள்ளன. இந்த உலகில் உள்ள கோடிக்கணக்கான பயனாளர்களை வர்த்தகத்திற்கென இணைப்பதில், தகவல் தொழில் நுட்பம் பெரும் பங்கு வகிக்கிறது. நாம் மேற்கொள்ளும் வர்த்தக நடவடிக்கைகளை மிகவும் வெளிப்படையாகக் கொண்டு செல்வதில், இந்த தொழில் நுட்பம் நமக்கு
உதவிடுகிறது.

Continue reading →