Daily Archives: ஒக்ரோபர் 15th, 2016

ஃபிட்டான வயிறு, இடுப்புக்கு சுவிஸ் பால் பயிற்சிகள்!

நாற்காலியில் உட்காரும்போது, அது நம்மை பேலன்ஸ் செய்யுமா என்ற கவலை இல்லாது நிம்மதியாக உட்காருவோம். ஆனால், நிலைத்தன்மையற்ற பந்தில் மீது உட்கார்ந்தால்? நிலைதடுமாறி கீழே விழுந்துவிடுவோம் என்று தோன்றும். ஆனால், ஸ்விஸ் பந்தின் மீது உட்கார்ந்து பயிற்சி செய்யும்போது, நம்மை அறியாமல் நமது உடல் சரியான போஸ்சரை தேர்ந்தெடுத்து தடுமாறாமல் காத்துக்கொள்ளும். உடலும் ஃபிட்டாகும்.

Continue reading →

வீடியோ கேம் வில்லன்! பெற்றோர்களே உஷார்…

உங்கள் குழந்தை எப்போது பார்த்தாலும், வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டே இருக்கிறார்களா? யார்கிட்டயும் அதிகம் பேசாமல் தனி உலகத்தில் இருப்பதைப் போல இருக்கிறார்களா? அப்படியென்றால், அவர்களுக்கு வரக்கூடிய பின் விளைவுகளைப் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். இதுபற்றி குழந்தைகள் நல

Continue reading →

மூலிகை டீ, காபி 32

நலம் தரும் மூலிகை டீ, காபி

கோடை, மழை, குளிர் என எந்தப் பருவமாக இருந்தாலும் சுடச்சுட தேநீர் அல்லது ஒரு கப் காபி அருந்தினால்தான் பலருக்குப் பொழுதே விடியும். விருந்தினர் வந்தால்கூட காபி கொடுத்து உபசரிப்பதுதான் நம் பண்பாடு. உண்மையில், டீ, காபி சாப்பிடும் பழக்கம் நமக்குக் கடந்த தலைமுறையில்தான் ஏற்பட்டது என்றால் நம்ப முடியுமா? வீட்டிலேயே எளியமுறையில் தயாரிக்கக்கூடிய ஆரோக்கியமான டீ, காபிகளைத் தயாரித்துக் காட்டியிருக்கிறார் சமையல் கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார். அதன் பலன்களைச் சொல்கிறார் சித்தமருத்துவர் ரமேஷ்.

துளசி டீ

தேவையானவை: துளசி இலைகள் – 10 – 20, ஏலக்காய் – 4, சுக்கு – அரை அங்குலத்துண்டு, தேன் – 2 டீஸ்பூன், பால் – கால் கப்.

Continue reading →

ஓ.பி.எஸ்ஸை பின்தொடரும் எடப்பாடி பழனிச்சாமி! -மூவரணியின் விஸ்வரூபம் -விகடன்

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவின் விசுவாசியாக வலம் வந்த எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவின் நம்பிக்கைக்குரியவராக வலம் வருகிறார். ‘ தற்போது முதல்வரின் துறைகளை கவனித்து வரும் ஓ.பி.எஸ்ஸை கண்காணிப்பதுதான் எடப்பாடிக்கு முழுநேர வேலையாக இருக்கிறது’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

Continue reading →

வேர்ட் டிப்ஸ்…டேபிளில் நெட்டு வரிசை கூட்டல்

டேபிளில் நெட்டு வரிசை கூட்டல்

வேர்ட் டாகுமெண்ட்டில் நாம் அமைக்கும் டேபிள்களில் உள்ள நெட்டு வரிசையில் உள்ள மதிப்புகளை, எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் கூட்டிப் பார்ப்பது போன்ற வசதியை வேர்ட் புரோகிராம் நமக்குத் தருகிறது. எடுத்துக் காட்டாக, 20 படுக்கை வரிசைகள் கொண்ட ஒரு டேபிளை

Continue reading →