அட… இவ்வளவு எதிர்ப்புகளைக் கடந்தா ஓ.பி.எஸ். மீண்டும் வந்தார்….!? விகடன்
மூன்றாவது முறையாக மிக முக்கிய ‘ஆளுமை’ப் பொறுப்பை ஏற்றிருக்கிறார் தமிழக நிதியமைச்சர் ஓ.பி.எஸ்! ஜெயலலிதா டான்சி வழக்கில் சிக்கி முதல்வர் பதவியை இழந்ததும், 2001 செப்டம்பர் 21-ம் தேதி, முதன்முறையாக ஓ. பன்னீர்செல்வம், முதல்வராகப் பொறுப்பேற்றார்.
அடுத்து, 2014 செப்டம்பர் 27-ம் தேதி, சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு பெங்களுரு தனி நீதிமன்றம் தண்டனை விதித்ததையடுத்து மறுபடியும் ஜெயலலிதா முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ., பதவியை இழந்தார். எனவே மீண்டும் 2015, செப்டம்பர் 29-ம் தேதியன்று இரண்டாவது முறையாக பன்னீர்செல்வம் முதல்வராகப் பொறுப்பேற்கும் சூழல் ஏற்பட்டது.
கிலியை ஏற்படுத்தும் எலிக்காய்ச்சல்!
சாதாரணமாக வீட்டைச் சுற்றித் திரியும் எலியால் என்ன பிரச்னை என்று நினைப்போம். ஆனால், அது எலிக்காய்ச்சல் என்ற கொடிய பாதிப்பை பரப்புகிறது என்றால் நம்பமுடிகிறதா?
மழைக்காலம் வந்தாலே கொசுவால் பரவும் டெங்கு, மலேரியா தலைதூக்க ஆரம்பித்துவிடுகிறது. இதனுடன், தேங்கும் மழை நீரில் எலியின் கழிவு கலப்பதன் மூலம் எலிக்காய்ச்சல் ஏற்படுகிறது.
எலிக்காய்ச்சல்
எக்ஸெல் டிப்ஸ்…ஒர்க் ஷீட்டில் ஆப்ஜெக்ட் இணைப்பு
ஒர்க் ஷீட்டில் ஆப்ஜெக்ட் இணைப்பு
எம்.எஸ். ஆபீஸ் கூட்டுத் தொகுப்பில் உள்ள எக்ஸெல் புரோகிராம் கிராபிக்ஸ் இல்லாத புரோகிராம். அதன் தனித்தன்மை ஸ்ப்ரெட்ஷீட் உருவாக்குவதுதான். இருந்தாலும், நாம் ஒர்க் ஷீட்டுகளைத் தகவல்களைச் செம்மையாகத் தரும் வகையில், வரையப்பட்ட படங்களை இணைக்கிறோம். இவற்றை ஆப்ஜெக்ட் என அழைக்கிறார்கள்.
Continue reading →
மிஸ்டர் கழுகு : பன்னீரை ஓகே செய்தாரா ஜெ? – ‘கப்சா’ கவர்னர்- விகடன்
“பன்னீர்செல்வம் பழைய பன்னீர்செல்வமாக வந்துவிட்டார். இப்போதைக்கு ஜெயலலிதா இலாகா இல்லாத முதலமைச்சர். ஓ.பி.எஸ். முதலமைச்சரின் இலாக்காக்களை வைத்திருக்கும் மூத்த அமைச்சர்!” என்று பராக் பாணியில் சொல்லியபடியே ஆஜரானார் கழுகார்.