Daily Archives: ஒக்ரோபர் 17th, 2016

தொழில் நுட்பம் மாற்றிய வாழ்க்கை வழிமுறைகள்

ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் கூகுள் பிக்ஸெல் ஸ்மார்ட் போன்கள், இன்று தங்கள் போன்களில் உள்ள கேமராக்கள் தான் உலகின் தலை சிறந்த ஸ்மார்ட் போன் கேமராக்கள் என்று போட்டி போட்டுக் கொண்டு விளம்பரப்படுத்தி வருகின்றன. மற்றவர்களை அழைத்துப் பேசப் பயன்படுத்தப்படும் போன்களில், ஏன் கேமரா முக்கியமான ஓர் அம்சமாகப் பேசப்படுகிறது. எதற்காக, ஸ்மார்ட் போன் வாங்கும் ஒவ்வொருவரும், போனில் உள்ள கேமராவின் பண்புகள் என்ன, என்ன மாதிரியான ஸூம் லென்ஸ், ப்ளாஷ் உள்ளன என்று ஆய்வு

Continue reading →

வெளியே சாப்பிடுறீங்களா? – உங்களுக்கான டிப்ஸ்

ஹோட்டல் உணவு என்றாலே எல்லோருக்கும் ஆசை. அது சிறியவர்களாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி… பெரும்பாலானவர்களுக்கு, உணவின் சுவை காரணமாக ஆர்வம் அதிகரித்து, ஆவலைத் தூண்டிவிடும். என்றைக்காவது ஒருநாள் ஹோட்டலுக்கு சென்று உணவு உண்பதில் தவறு இல்லை. ஆனால், எப்போதுமே ஹோட்டலை மட்டுமே நம்பியிருந்தால் அது பாதிப்புதான்.

Continue reading →

உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?

டல் எடை குறைக்க மற்றும் உடல் ஃபிட்டாக இருக்க தினசரி 45 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என பரிந்துரைக்கின்றனர். ஆனால், அன்றாட வேலை பளு காரணமாக சோர்வுடன் படுக்கைக்குச் செல்பவர்கள், அடுத்த நாள் காலை அலாரம் அடித்தும் எழுந்திருப்பது இல்லை. பரபரப்பான அன்றாட வாழ்க்கையில், உடலுக்கு பயிற்சி அளிக்க சில எளிய வழிகள் உள்ளன. அவற்றைத் தெரிந்துகொள்வோம். Continue reading →

செல்போன் டிரைவிங்… நரகத்துக்கான பயணம்!

உலக விபத்து தடுப்பு விழிப்புஉணர்வு தினம் – அக்டோபர் 17

வேகமாக வாகனம் ஓட்டிய, வாகனம் ஓட்டும் போது மொபைல் போனை பயன்படுத்திய சில இளைஞர், இளம் பெண்களை போலீசர் அழைத்துவந்து ஒரு அறையில் தனித்தனியாக உட்கார வைத்தனர். என்ன நடக்கப்போகிறது என்று அவர்களுக்குத் தெரியாது. அவர்களிடம் சில கேள்விகள் கேட்கப்படுகின்றன.

“கார் டிரைவ் செய்யும்போது மொபைல் உபயோகிப்பீர்களா?”

Continue reading →

எஸ்ஐபி முறையில் ஃபண்ட் முதலீடு… வருமான வரி கணக்கீடு எப்படி?

ண்மைக் காலத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு கணிசமாக அதிகரித்து வருகிறது. அதுவும் ஒவ்வொரு மாதம் முதலீடு செய்யும் எஸ்ஐபி (SIP – Systematic Investment Plan) முறையிலான முதலீடு உயர்ந்துள்ளது.
இந்த எஸ்ஐபி முறை முதலீட்டின் மீதான வருமான வரி விதிப்பானது, ஃபண்ட் வகைகளைப் பொறுத்தும், ஃபண்டுகளில் செய்துள்ள முதலீட்டை எவ்வளவு காலம் கழித்து விற்பனை செய்கிறோம் என்பதைப் பொறுத்தும் மாறுபடுகிறது.

Continue reading →

தூக்கம் எனும் மாமருந்து

தூக்கம்தான் நம் வாழ்வை முழுமையாக்குகிறது.  ஆழ்ந்த  தூக்கம் ஆரோக்கியத்தின் அடிப்படை. தூக்கத்தில்தான் நமது உடல் தனக்குத் தேவையான ஆற்றலைத் திரட்டி, உறுப்புகளைப் புத்துணர்வாக்கி, அடுத்தநாளை எதிர்கொள்ள நம்மைத் தயாராக்குகிறது. சோர்வடைவதால் தூங்குகிறோம் என நினைக்கிறோம். உண்மையில், சோர்வடையாமல் புதுப்பித்துக்கொள்ளவே நாம் உறங்குகிறோம்.

Continue reading →