Daily Archives: ஒக்ரோபர் 19th, 2016

சளியை அகற்றும் கண்டங்கத்திரி!

 

ண்டங்கத்திரி… இது கத்திரிக்காய் இனத்தைச் சேர்ந்த ஒரு சிறு செடியாகும். இதன் பூ கத்திரிச்செடியின் பூவைப்போலவே சிறிது சிவந்து இளம் ஊதா நிறத்தில் காணப்படும். இதற்கு பிரகதி, கண்டகாரி என்ற வேறு பெயர்களும் உண்டு. முட்கள் நிறைந்த இந்த

Continue reading →

வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகள்!

ணவுதான் உடலுக்கு அச்சாரம். ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட வேண்டியது எவ்வளவு அவசியமோ, அதே அளவுக்கு சரியானதை, சரியான நேரத்தில்  உண்பதும் அவசியம். சில உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது என்று சொல்வார்கள். அவை எந்தெந்த உணவுகள்… ஏன் என்பதைப் பார்ப்போம்.

Continue reading →

40 கோடி சாதனங்களில் விண்டோஸ் 10

விண்டோஸ் 10 இயக்க முறைமை தற்போது 40 கோடிக்கும் மேலான எண்ணிக்கையிலான சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாக, மைக்ரோசாப்ட் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். சென்ற மே மாதம், இந்த எண்ணிக்கை 30 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதத்தில் இது 20.7 கோடியாக இருந்தது. புதிய எண்ணிக்கை, பெர்சனல் கம்ப்யூட்டர்களை மட்டும் குறிப்பிடவில்லை. அவற்றுடன், டேப்ளட்

Continue reading →

உஜாஸ் முத்திரை

ஜாஸ் என்றால் விடியல் அல்லது புதிய தொடக்கம் என்று அர்த்தம். பூமியின் ஒவ்வொரு நாளும் புதிதாய் விடிவது போல, உஜாஸ் முத்திரையும் நம்மைப் புதிதாக மலரச் செய்கிறது. ஒரு புதிய தொடக்கத்தைக் கொடுக்கிறது, உற்சாமான மனநிலையைப் பெருக்குகிறது என்பதால், இந்த முத்திரைக்கு ‘உஜாஸ் முத்திரை’ என்று பெயர். 
எப்படிச் செய்வது?

Continue reading →

‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்!’ – ஏன்?

‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்ற முதுமொழியின் உட்கருத்து என்னவாக இருக்கும்? அக்காலக் கோயில்கள் எப்படி செயல்பட்டன? இதுபற்றிச் சொல்கிறார்

Continue reading →