Daily Archives: ஒக்ரோபர் 20th, 2016

உங்களுடைய டெபிட் கார்டு பத்திரமா?

​இந்தியாவைச் சேர்ந்த 3.2 மில்லியன் டெபிட் கார்டுகளின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ, யெஸ் வங்கி, ஆக்ஸிஸ் ஆகிய வங்கிகள் கொடுத்த கார்டுகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. உங்கள் டெபிட் கார்டு பாதிக்கப்பட்டிருந்தால், விரைவில் வங்கி மாற்றித் தரலாம்.       சீனாவில்தான் இந்த டெபிட் கார்டுகள் திருடப்பட்டுள்ளன என்று செய்தி வெளியாகியுள்ளது. ஏ.டி.எம் சேவைகளை வழங்கும் ஹிடாச்சி பேமென்ட் சர்வீசஸ்தான் மால்வேர் முதலில் பரவிய இடம். 

சூத்ரதாரி – நக்கீரன் 18.10.2016

சூத்ரதாரி – நக்கீரன் 18.10.2016

Continue reading →

ராங் கால் – நக்கீரன் 18.10.2016

ராங் கால் – நக்கீரன் 18.10.2016

Continue reading →

பாக்டீரியாவை அழிக்கும் விலங்கின் பால்

சூப்பர் பக்ஸ் (Super Bugs) என அழைக்கப்படும், மருந்துகளுக்கு அடங்காத கொடிய பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி, டாஸ்மேனியன் டெவில் (Tasmanian devil) என்ற விலங்கின் பாலில் இருப்பது தெரியவந்துள்ளது. ஆன்ட்டி-பயாடிக் (Anti-Biotic) எனப்படும் நுண்ணுயிரி எதிர்ப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாத கொடிய பாக்டீரியாக்கள், ‘சூப்பர் பக்ஸ்’ என அழைக்கப்படுகிறது. இவை, ஆன்டி-பயாடிக் மருந்துகளின் துஷ்பிரயோகத்தால் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இவற்றை எதிர்கொள்ள மருத்துவ உலகம் மிகவும் சிரமப்பட்டு வருகிறது. இதுகுறித்து, ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி பல்கலையில் நடந்த ஆய்வில், அந்நாட்டில் வாழும் பாலூட்டி விலங்கான டாமேனியன் டெவில் சுரக்கும் பால், சூப்பர் பக்ஸை அழிக்கும் திறன் கொண்டது என, கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ராங் கால் – நக்கீரன் 17.10.2016

ராங் கால் – நக்கீரன் 17.10.2016

Continue reading →

மீண்டும் வந்த ஓ.பி.எஸ் – நக்கீரன் 17.10.2016

மீண்டும் வந்த ஓ.பி.எஸ் – நக்கீரன் 17.10.2016

Continue reading →

குழந்தையின் கையெழுத்தை அழகாக்கலாம்!

ங்கள் குழந்தையின் கையெழுத்து அழகாக இல்லை என்ற மனக்குறை உள்ள பெற்றோரா நீங்கள்? அவர்களுக்கு நீங்களே சிறு சிறு பயிற்சிகள் அளித்து அவர்களின் கையெழுத்தை  நேர்த்தியாக மாற்றியமைக்க இயலும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த

Continue reading →

நம் ஆரோக்கியம் நம் கையில்!

ணவர் குழந்தைகள் சாப்பிடுவதை கண்காணிக்கும் பெண்கள், தங்களுடைய உணவில்… குறிப்பாக, காலை உணவில் ஏன் அத்தனை கவனமாக இருப்பதில்லை?’ என்ற கேள்வியுடன் காலை உணவு

Continue reading →

முகப்பருவை விரட்டும் எளிய மூலிகைகள்!

வேப்பங்கொழுந்தை மையாக அரைத்து ஒரு சொட்டு நல்லெண்ணெய் விட்டு கலந்து முகப்பருக்களின்மீது பூசி வந்தால் பரு உடைந்து குணம் கிடைக்கும். பெரிய அளவில் பருக்கள் வந்தால் வெள்ளைப்பூண்டை அரைத்து பருக்களின்மீது பூசி வர, நிவாரணம்

Continue reading →

சிறுநீரகம் காக்கும் டயாலிசில்

யாலிசிஸ்’ என்ற வார்த்தையை இப்போது எல்லாம் அடிக்கடி கேட்க முடிகிறது. தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என யாரோ ஒருவருக்கு டயாலிசிஸ் செய்யப்படுவதாக கேள்விப்படுகிறோம். “சர்க்கரை நோய் முற்றினால் டயாலிசிஸ் செய்ய வேண்டும்”, “சிறுநீரகங்கள் பழுதுபட்டால் டயாலிசிஸ் செய்ய வேண்டும்”,

Continue reading →