Daily Archives: ஒக்ரோபர் 21st, 2016

மிஸ்டர் கழுகு : 45 நிமிஷம் உள்ளேயே இருக்கணும்!-விகடன்

ஜெயலலிதா நலம் பெற்றுவிட்டார்… 27-ம் தேதி வீடு திரும்புகிறார்… என்றெல்லாம் செய்திகள் வருகிறதே?” – கழுகாரைப் பார்த்ததும் கேள்வியைப் போட்டோம்.

Continue reading →

நோய்க்கு நோ நோ!

டிக்கடி மழை, வெயில் என சீதோஷ்ண நிலைமை மாறிக்கொண் டிருக்கும் இவ்வேளையில் காய்ச்சல், ஜலதோஷம் என்று அவதிப்படுபவர்களுக்கும் மழைக்காலங்களுக்கு முன்பு என்னமாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் நோய்கள் நம்மைத் தாக்காது என்பது குறித்த

Continue reading →

பெண் குழந்தைகள்… அரசு சலுகை பெறுவது எப்படி?

பெண் குழந்தை பிறந்தால் கொண்டாடும் பெற்றோருக்கு மத்தியில், `‘பொண்ணு பொறந்திருக்கா… இப்பவே அவளோட கல்யாணத்துக்கு காசு சேர்க்கணும்; படிக்க வைக்கணும்… கொஞ்சம் பயமா இருக்கு” என்று பதறுகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனாலேயே பிறந்த பெண் குழந்தைகளைக் கொண்டாட வைக்கும் ஒரு

Continue reading →

மவுஸ் சுட்டியின் வண்ணம், அளவினை மாற்ற

கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகையில், பல வேளைகளில், “இந்த மவுஸ் சுட்டி எங்கே இருக்கிறது என்று தெரியவே இல்லையே?” என்று பலரும் புலம்புவதைக் கேட்டிருக்கலாம். ஏன், நீங்களே இந்த அனுபவத்தைப் பெற்றிருக்கலாம். அவசரத்திற்கு கர்சரைத் தேடி அமைக்க, இந்த சுட்டியைத் தேடிப் பல முறை மவுஸை அசைத்துப் பார்ப்போம். இதற்குக் காரணம், சில வேளைகளில், ஸ்கிரீனில் காட்டப்படும் வண்ணப் பின்னணியில், மவுஸ் கர்சர் சட்டெனத் தெரியாது. சுட்டியின் வண்ணம் அதில் மறைந்துவிடும். சிலருக்கு அதன் சிறிய உருவம் சட்டெனக் கண்களுக்குத் தோற்றம் அளிக்காது. அதன் அளவினையும், வண்ணத்தினையும் மாற்றி விட்டால், இந்த சிரமம் ஏற்படாது. இவற்றை மாற்றும் வழிகளை, விண்டோஸ் கொண்டுள்ளது. அவற்றை இங்கு பார்க்கலாம்.

Continue reading →

ஆர்த்ரைட்டிஸ் வெல்வோம்!

டுற பாம்பை மிதிக்கிற வயசு’ என்று சொல்லும் இளம் வயதினர்கூட, ‘கை, கால்வலி, மூட்டுவலி’ என மருத்துவமனைக்குப் படை எடுக்கிறார்கள். இவர்களுக்கு ஆஸ்ட்டியோ ஆர்த்ரைட்டிஸ், ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் என்று எலும்பு மூட்டு தொடர்பான பிரச்னைகள் இருப்பதைக் கண்டறியும்போது, அதிர்ச்சியுடன் அவர்கள் கேட்பது, “வயதானவர்களுக்குத்தானே இந்த பிரச்னைகள் வரும்?” என்பதுதான்.  உண்மையில், ஆர்த்ரைட்டிஸ் வருவதற்கான பல காரணங்களில் வயது அதிகரித்தலும் ஒன்று. ஆர்த்ரைட்டிஸ் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரக்கூடும்.

Continue reading →