Daily Archives: ஒக்ரோபர் 22nd, 2016

டயாபடிக் நியூரோபதி

டயாபடிக் நியூரோபதி என்றால் என்ன?
நாள்பட்ட நீரிழிவு தொடரும் போது நரம்பு இழைகள் மற்றும் ரத்தக் குழாய்கள் பாதிக்கப்படுவது டயாபடிக் நியூரோபதி.

Continue reading →

ஜெ.வைச் சுற்றி 27 டாக்டர்கள்!-விகடன்

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் பிரதான துறைகள்:

தொற்றுநோய்

கிரிட்டிகல்/ இன்டன்சிவ் கேர்

சர்க்கரை நோய்

நுரையீரல்

இதயம்

இவை தவிர, டயட், பிசியோதெரப்பி பயிற்சி நிபுணர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.

Continue reading →

திரைக் காட்சி வெட்ட ஒரு புதிய சாதனம்

திரைக் காட்சிகளை அடிக்கடி படங்களாக மாற்றிப் பதிந்து வைக்கும் தேவைகள் நமக்கு அதிகம். விண்டோஸ் சிஸ்டத்தில் தொடக்கம் முதலே நமக்கு இதற்கான வழிகள் பல தரப்பட்டன. பலருக்கும் பழக்கமான Print Screen கீ இதில் முதல் இடத்தைப் பிடிக்கிறது. பல ஆண்டுகளாகப் பல விண்டோஸ் இயக்க முறைமை பதிப்புகளுடன் பயன்படுத்தி வருகிறோம். விண்டோஸ் 10 சிஸ்டத்தில் இதற்கான பல வழிகள் உள்ளன; அவற்றை ஒரு கட்டுரையில் சில வாரங்களுக்கு முன் தந்திருந்தோம்

Continue reading →