Daily Archives: ஒக்ரோபர் 24th, 2016

ஹெல்த்தியா இருக்க கை தட்டுங்கள்!

ம் அபிமான கிரிக்கெட் வீரர் சிக்ஸ் அடிக்கும்போது, மிகப்பெரிய விஷயத்தை ஒருவர் செய்யும்போது அவரைப் பாராட்ட, நம்முடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த கை தட்டுவோம். சாதாரணமான விஷயம் என்று நினைக்கும் கைதட்டுதலில் நினைத்துக்கூட பார்க்க முடியத அளவுக்கு பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. கை தட்டுவது ஒரு யோகப் பயிற்சிக்கு இணையானது. தினமும் கைதட்டும் பயிற்சி செய்துவந்தால், மருந்துகளால்கூட ஏற்படுத்த முடியாத நல்ல மாற்றங்கள் கிடைக்கும்.

 

கை தட்டுவதன் நற்பலன்கள்

Continue reading →

வாய் திறந்து சிரிக்கலாம்… வந்தாச்சு இன்விசலைன் பிரேசஸ்!

முதல் அபிப்பிராயமே, சிறந்த அபிப்பிராயம்’ (first impression is the best impression) என்று சொல்வார்கள். அந்த அபிப்பிராயத்தை உருவாக்குவது அல்லது உடைப்பது நம்முடைய புன்னகைதான். அழகான முகத்தின் அடையாளம் புன்னகை. அந்தப் புன்னகையை அழகாக்குவது சீரான பல் வரிசைதான். ஆனால் அழகான, சீரான பல் வரிசை அனைவருக்கும் இயற்கையாக அமைவது இல்லை. சிலருக்குத் தெற்றுப்பல், எத்துப்பல்

Continue reading →

பூஷன் முத்திரை

ன்மைகளால் மகிழ்கின்றோம், தீமைகளைக் கண்டு திணறுகிறோம். நன்மைகளை ஒரு கையால் ஏற்றுக்கொள்வதுபோல, இன்னொரு கையால் தீமைகளை உதற முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.  தீமையை உதற முடிகிறதோ இல்லையோ, ஆரோக்கியமின்மையை உதற முடியும். இதற்கு பூஷன் முத்திரை உதவுகிறது.

எப்படிச் செய்வது?

Continue reading →

நொறுக்குத் தீனி உடலுக்குக் கேடா?

ஆபீஸ்லேர்ந்து வரும்போது, எனக்குச் சிப்ஸ், கேக் வாங்கிட்டு வரணும்!’

‘எனக்குப் பப்ஸ் வேணும் டாடி’ – இப்படி, தினமும் நொறுக்குத் தீனி கேட்டு நச்சரிக்காத பிள்ளைகளே இல்லை. இதில் பெரியவர்களும் விதிவிலக்கு அல்ல. பயணங்களின்போது, அலுவலகம் முடிந்து வந்து டி.வி பார்க்கும்போது, சும்மா இருக்கும் சில நேரங்கள் எனச் சிலர் மிக்சர், சிப்ஸ், பிட்சா, பர்கர் என ஏதேனும் கொறித்தபடியே

Continue reading →

எக்ஸெல் டிப்ஸ்-செல்களைச் சுற்றி கோடுகள்

செல்களைச் சுற்றி கோடுகள்

நாம் தயாரிக்கும் ஒர்க் ஷீட்களில்,செல்களில் பல்வேறு வகைகளில் பார்டர் அமைக்க எக்ஸெல் புரோகிராமில் வழிகள் தரப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஒரு செல், அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சில வகை செல்களில் இந்த பார்டர்களை அமைக்கலாம். செல்களில் அமைக்கப்படும் பார்டர்களையும், பலவகை

Continue reading →