பாதுகாப்பு தரும் குரோம் பிரவுசர் விரிவாக்க செயலிகள்
குரோம் பிரவுசரின் மிகச் சிறப்பான அம்சம், அதனை நம் விருப்பப்படி அமைத்து இயக்கக் கூடிய வசதிகளை அது தருவதுதான். குறிப்பாக, பாதுகாப்பு தரும் பல எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், குரோம் பிரவுசருக்கென கிடைக்கின்றன. அவற்றில் முக்கியமான சில புரோகிராம்களை இங்கு பார்க்கலாம்.
HTTPS Everywhere
ராங்கால் – நக்கீரன் 24.10.2016
ராங்கால் – நக்கீரன் 24.10.2016
30 நாள் முன்னேற்றம் – நக்கீரன் 24.10.2016
30 நாள் முன்னேற்றம் – நக்கீரன் 24.10.2016
மிஸ்டர் கழுகு : கவர்னரை பார்க்க விடாத மர்மம்!
அலுவலக மேஜையில், இருந்த விகடன் 90 இதழை புரட்டிய கழுகார், ‘‘புத்தகத்துக்கு செம ரெஸ்பான்ஸ்’’ என்றபடி, கருணாநிதி பேட்டிவந்த பக்கத்தைப் பிரித்து வைத்துக்கொண்டு ‘‘விகடனில் வந்த கருணாநிதியின் பேட்டியும் தி.மு.க-வுக்குள் அதிர்வலைகளை உண்டாக்கிவிட்டது’’ என செய்திகளை சொல்ல ஆரம்பித்தார்.
‘‘தி.மு.க-வில் அழகிரி இல்லாததை பற்றிய கேள்விக்கு, ‘இருப்பதை எண்ணி மகிழ்ந்து மேலும் மேலும் முன்னேற்ற பாதையில் நடைபோட
2,500 ரூபாய்க்கு விமானப் பயணம்.. மத்திய அரசின் UDAN திட்டம் ஜனவரி முதல் துவக்கம்…
2017ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மத்திய அரசு, உள்நாட்டு விமானப் பயணத்திற்கு வெறும் 2,500 ரூபாய் என்ற கட்டணத்தை நிர்ணயம் செய்யும் திட்டத்தை அமல்படுத்த உள்ளது.
பிராந்திய அளவிலான விமானச் சேவையை மக்களுக்கு மலிவான விலை நிலையில் கொடுக்கும் திட்டம் வருகிற ஜனவரி மாதம் துவக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என் விமானப் போக்குவரத்துறை அமைச்சர் அசோ கஜபதி ராஜு தெரிவித்தார்.
இத்திட்டத்தைச் சரியான முறையில் மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவில் பிராந்திய அளவிலான விமானச் சேவையின் மூலம் நாட்டில் விமானப் போக்குவரத்து மற்றும் பயணிகள் எண்ணிக்கையும் மிகப்பெரிய அளவில் உயரும். இதன் மூலம் மத்திய அரசு மிகப்பெரிய வர்த்தகத்தைப் பார்க்கும்.
மத்திய அரசின் இந்த மலிவான விமானச் சேவை திட்டத்தை UDAN என்னும் பெயரில் வழங்கப்பட உள்ளது. இதன் விரிமாக்கம் Ude Desh ka Aam Nagrik, இதன் பொருள் சமாணிய மக்களும் பறக்க வேண்டும் என்பதே ஆகும்.
ஜூன் மாதத்தில் மத்திய அரசு இத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்தது.
இத்திட்டத்தின் கீழ் இந்தியாவிற்குள் 1 மணிநேரத்திற்குக் குறைவான விமானப் பயணத்திற்கு 2,500 ரூபாய் என்ற கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது.
பீரியட்ஸ் பில்ஸ் சரியா? தப்பா?
மிக முக்கியமான திருமணம், கோயில் திருவிழா, சுற்றுலா, குடும்ப விழாக்கள்… என விசேஷ நாட்கள் வரும்போதெல்லாம், ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு திட்டமிடும்போது எல்லாம் பெண்கள் வேகமாய் காலண்டரைப் புரட்டுவார்கள். முக்கியமான நாட்களில் மாதவிலக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பதற்றமும் பரபரப்பும் அவர்களிடம் தொற்றிக்கொள்ளும். இதுவே, அவர்களுக்கு ஒருவித மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும்.