Daily Archives: ஒக்ரோபர் 26th, 2016

ஆண்களின் கருவளத்தை அதிகரிக்க உதவும் உணவுகள்!

இதனால் தம்பதிகளால் கருத்தரிப்பதில் இடையூறை சந்திக்க நேரிடுகிறது. எப்படி சில உணவுகள் ஆண்களின் கருவளத்தைக் குறைக்கிறதோ, அதேப்போல் சில உணவுகள் கருவளத்தை அதிகரிக்கவும் உதவும். அந்த உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை தினமும் சாப்பிட்டு வந்தாலே ஆண்களின் கருவளம் அதிகரிக்கும்.

இங்கு ஆண்களின் கருவளத்தை அதிகரிக்க உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து, அவற்றை தினமும் சாப்பிடுங்கள். Continue reading →

உடற்பயிற்சி – நம்பிக்கைகள் உண்மைகள்

டற்பயிற்சியை பொறுத்த வரை நமக்கு நிறைய சந்தேகங்கள்  எழும். அதில் எது உண்மை, எது தவறு என புரியாமல் குழப்பம் வரலாம். நமக்கு தோன்றும் சாதாரண சந்தேகங்களில் எது சரி, எது தவறு என தெரிந்து கொள்ளலாம்.

நம்பிக்கை: காலையில் எதுவும் சாப்பிடாமல் இருந்தால், உடலின் எடை தானாகவே குறைந்துவிடும்.

Continue reading →

உறுதியான எலும்புகள் 40 வயதிலும்!

40 வயதை கடந்தவர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு ஏற்படும் முக்கியப் பிரச்னைகளில் ஒன்று, எலும்பு பலவீனம். மார்பகப் புற்றுநோய், மூளை நரம்புகளில் ஏற்படும் நோய்களைவிட எலும்பு பலவீனம்தான் பெண்களுக்கு அதிக அளவில் ஏற்படுகிறது. பெண்களில் 50 சதவிகிதம் பேர் எலும்பு பலவீனம் காரணமாக எலும்பு முறிவு, ஆஸ்டியோபொரோசிஸ் என்ற எலும்பு அடர்த்திக் குறைதல் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுகிறார்கள்.

எலும்பு பலவீனம் ஏன் ஏற்படுகிறது?

Continue reading →

உங்கள் ஏ.டி.எம் பின்நம்பரை உடனடியாக மாற்றுங்கள்!

டிஎம் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரையும் கதிகலங்க வைத்திருக்கிறது கடந்த வாரம் வெளியானதொரு அதிர்ச்சி செய்தி. கிட்டத்தட்ட 32 லட்சம் டெபிட் கார்டுகளின் பின்நம்பர்கள் திருடு போயிருப்பதாகச் சொல்லப்பட்டது. பழைய கார்டுகளுக்குப் பதிலாக புதிய டெபிட் கார்டுகளை மாற்றித் தரத் தயார் என சொன்னதோடு, ஏற்கெனவே உள்ள டெபிட் கார்டுகளின் பின் நம்பரை உடனே மாற்றவும் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன வங்கிகள். 
Continue reading →

வயர்லெஸ் மவுஸ் சுட்டிகள்

மவுஸ் சுட்டிகள் தற்போது பெரும்பாலும், வயர் இணைப்பின்றி செயல்படுபவையாகவே கிடைக்கின்றன. இதனால், நாம் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் இடத்தினை முழுமையாகப் பயன்படுத்த முடிகிறது. அதிக இடம் தேவைப்படாமல் உள்ளது. இந்த வகை மவுஸ் சுட்டிகள் மூன்று வகை செயல்பாட்டின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன என்பது பலர் அறியாத விஷயமாகும். அதனை இங்கு காணலாம்.

Continue reading →