Daily Archives: ஒக்ரோபர் 27th, 2016

ஒரே க்ளிக்கில் ஓவர் டிராப்ட் கடன்… வாங்கலாமா, கூடாதா?

 

வசரத் தேவைக்கு சிலர் வங்கியில் சம்பள ஓவர் டிராப்ட் கடன் வாங்குவார்கள். இந்த வாடிக்கையாளர்களைக் குறிவைத்து தனியார் நிறுவனங்கள் உடனடிக் கடன் வழங்க ஆரம்பித்திருக்கின்றன. முதல் முறையாகக் கடன் வாங்கும்போது ஐந்தே நிமிடங்களில் தரப்படும் இந்தக் கடன், இரண்டாவது முறையிலிருந்து ஒரு சில நொடிகளில் கடன் வசதி என அறிவிப்பை வெளியிட்டு சம்பளதாரர்களை கிறங்கடிக்கின்றன.

உடனடிக் கடன்!

Continue reading →

வேர்டில் எண்கள் வரிசையை மாற்றி அமைத்தல்

வேர்ட் டாகுமெண்ட்டில், எண்கள் அடங்கிய பட்டியல், மாறா நிலையில், இடது ஓரமாக ஒழுங்குபடுத்தப்பட்டு அமைக்கப்படுகிறது. இந்த பட்டியல் எண்களை, டாகுமெண்ட்டின் நடுவாகவோ, வலது புறம் ஒழுங்குபடுத்தப்பட்டோ அமைக்கலாம். இதனை எப்படி மேற்கொள்வது என்று பார்ப்போம்.

Continue reading →