Monthly Archives: நவம்பர், 2016

நாடா’ புயல் தமிழகத்தை என்ன செய்யும்?

வங்கக் கடலில் உருவாகியுள்ள நாடா புயல் தமிழக வட கடலோர பகுதியை நோக்கி முன்னேறி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி மழை போல இருக்குமா? என்ற அச்சம் எழுந்துள்ளது. வரும் இரண்டு நாட்களில் எவ்வளவு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதுபற்றி விரிவாக பார்க்கலாம்.

Continue reading →

புதிய பினாமி தடைச் சட்டம்: – நிஜத்துக்கு வரப்போகும் நிழல் மனிதர்கள்!-விகடன்

குப்புசாமி சாதாரண பியூன் வேலைதானே  பார்த்து வந்தார். இந்த தி.நகர் இடத்தை எப்படி வாங்கி வீடு கட்டினார் என தெரியலையே’’ என யாரும் மூக்கின் மேலே விரல் வைக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. காரணம், திருத்தப்பட்ட புதிய பினாமி தடைச் சட்டம் எப்போது வேண்டு மானாலும் அவர் மீது பாயலாம்.

Continue reading →

மிஸ்டர் கழுகு: “எல்லோரும் ஒன்றுசேர முடியாது!”

ழுகார் உள்ளே நுழைந்ததும், ‘மறக்கப்பட்ட அப்போலோ’ நிலவரம் பற்றிக் கேட்டோம்!
“அப்போலோ பிரதாப் ரெட்டி பேசும்போது, ‘முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேறி இருக்கிறது; அவர் வழக்கமான உணவுகளை எடுத்துக்கொள்கிறார்; அவர் எப்போது வேண்டுமானாலும் வீடு திரும்பலாம்’ என்று  திரும்பத் திரும்பச்

Continue reading →

தலைமுடி காக்கும் இயற்கையான வழிகள்!

ட்வைஸ் அதிகம் தரப்படும் விஷயமும் பெரும்பாலானோர் அதிகமாகக் கவலைப்படும் விஷயமும் தலைமுடிக்காகத்தான் இருக்கும். சில நேரங்களில் முடி உதிர்தல் பிரச்னை, பலருக்கு மன உளைச்சலையே ஏற்படுத்திவிடும். சிலருக்கு கெமிக்கல் ட்ரீட்மென்ட் எடுத்தும், நிரந்தரப் பயன் கிடைப்பதில்லை. இதற்கு என்னதான் தீர்வு?

ஹேர் சீரம்

Continue reading →

5 வண்ணங்கள்… பவர்ஃபுல் பலன்கள்!

‘காய்கறி மற்றும் பழங்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் இந்தியர்கள், போதுமான அளவில் அவற்றைத் தங்களது உணவுகளில் சேர்த்துக்கொள்வது கிடையாது. வட இந்தியர்களைவிடத் தென் இந்தியர்களே அதிகமாகக் காய்கறி, பழங்களைச்

Continue reading →

வேர்ட் டிப்ஸ்…ஆல்ட் + எண்கள்:

ஆல்ட் + எண்கள்: வேர்ட் டாகுமெண்ட் உருவாக்குகையில், பல இடங்களில் மேற்கோள் குறிகளைப் பயன்படுத்துகிறோம். சில வேளைகளில், நாம் ஒரு வகை குறியீட்டினை அமைத்தால், வேர்ட் தானாக அதனை மாற்றும். இது மாறா நிலையில் தானாக மாற்றி

Continue reading →

சுரபி முத்திரை

சுரபி முத்திரையின் மற்றொரு பெயர் `காமதேனு முத்திரை.’ இதில் பஞ்ச பூதங்களும் மாறி மாறித் தூண்டப்படுவதால், காரணம் தெரியாத பல்வேறு நோய்கள் குணமாகின்றன. உடலில் உள்ள குணமாக்கும் சக்திகள் தூண்டப்படுகின்றன.

எப்படிச் செய்வது?

Continue reading →

ரத்த சோகையை போக்கும் பீட்ரூட்…!

பீட்ரூட்டிற்கு கருஞ் சிவப்பு நிறத்தைக் கொடுப்பவை பீட்டா சையனின்கள். சரி… நமக்கு என்ன தரும்?

Continue reading →

காளானில் ஆயிரம் நன்மை!

காளானை முதன் முதலாக உணவாகச் சாப்பிட்டவர்கள் கிரேக்கர்களும், ரோமானியர்களும்தான். அமெரிக்கர்களை விட ஐரோப்பியர்கள் காளானை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். தற்போது தென் அமெரிக்காவின் முனையில் உள்ள டைரா லெபியுகோ எனும் பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களின் முக்கிய உணவாக காளான் விளங்குகிறது.

Continue reading →

இண்டோர்…அவுட்டோர் – விளையாட எது பெஸ்ட்?

ன்றைய காலகட்டத்தில், வீட்டின் வரவேற்பறைதான் குழந்தை விளையாடும் இடமாக மாறிவிட்டது. ஓடிப்பிடித்து விளையாடுவது, உயரம் தாண்டுவது, கண்ணாமூச்சி விளையாடுவது என அனைத்தும் மறைந்து அதற்கு பதில், கம்ப்யூட்டர், வீடியோ, மொபைல் கேம், தொலைக்காட்சி, மியூசிக் பிளேயர் உள்ளிட்டவையே விளையாட்டு, பொழுதுபோக்கு விஷயமாக மாறிவிட்டது. கிட்டத்தட்ட 90 சதவிகித பெற்றோர், தங்கள் குழந்தையை வெளியே விளையாட அனுமதிப்பது இல்லை. வெளியே விளையாடுவது உடல்நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்று கருதுகின்றனராம்.

Continue reading →