Daily Archives: ஜனவரி 1st, 2017

வேர்ட் டிப்ஸ்…டாகுமெண்ட் டேட்டா வகைப்படுத்தல்

டாகுமெண்ட் டேட்டா வகைப்படுத்தல்
வேர்ட் புரோகிராம் பயன்படுத்தியவர்கள் அனைவருமே, வேர்ட் தகவல்களை பிரித்து வகைப்படுத்தும் (sorting) வேலை செய்வதனை உணர்ந்திருப்பீர்கள். இதனை தொடக்கத்திலிருந்து இறுதிவரையாகவோ (ascending or descending), அல்லது இறுதியிலிருந்து தொடக்க வரையோ (descending) இருக்கலாம். வரிசையாகப் பட்டியலாகத் தரப்பட்ட

Continue reading →

2017 புத்தாண்டு ராசிபலன்கள் – எளிய பரிகாரங்களுடன்!

ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

2017 புத்தாண்டு பொதுப்பலன்


புதிய கட்சி உதயமாகும்!


நி
கழும் துர்முகி வருடம், மார்கழி மாதம் 17-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை தட்சிணாயனம், ஹேமந்த ருதுவில், வளர்பிறையில், திரிதியை திதி, திருவோணம் நட்சத்திரம் – மகர ராசி, கன்னி லக்னத்திலும், ஹர்ஷணம் நாமயோகம், கரசை நாமகரணத்திலும், நேத்திரம் ஜீவனம் மறைந்த ரிஷப நவாம்ச லக்னத்திலும், சித்த யோக நன்னாளிலும் இந்தப் புத்தாண்டு பிறக்கிறது.

எண் ஜோதிடப்படி 2017-ன் கூட்டு எண்ணாக (2+0+1+7=10) சூரியனின் ஆதிக்க எண்ணாகிய ஒன்று வருவதால், மக்களிடையே அரசியல், ஆன்மிக விழிப்பு உணர்வு அதிகரிக்கும். விதி எண்ணாக மூன்று வருவதால் ஒன்று, மூன்று ஆகிய எண்கள் புகழடையும். அந்த எண்களின் பயன்பாடு அதிகரிக்கும்.

Continue reading →

HAPPY NEW YEAR-2017

 

Image result for happy new year 2017 GOD

 

Image result for happy new year 2017 gifImage result for happy new year 2017