Daily Archives: ஜனவரி 2nd, 2017

அஞ்சலி முத்திரை

ஞ்சலி என்பது கைகளைக் கூப்பி, வணங்குவதையும் நன்றி தெரிவித் தலையும் குறிக்கும். பெரியவர்களை வணங்கவும் வரவேற்கவும் நன்றி செலுத்துவும் விடைபெறவும் இந்த அஞ்சலி முத்திரையை நாம் பயன்படுத்துகிறோம். ஆனால், இதுவும் முத்திரைகளுள் ஒன்றுதான். நல்ல உணர்வுகள், சமநிலையான மனநிலை ஆகியவற்றைத் தருகிறது இந்த அஞ்சலி முத்திரை.

எப்படிச் செய்வது?

Continue reading →

எக்ஸெல் டிப்ஸ்…செல்களைச் சுற்றி கோடுகள்

செல்களைச் சுற்றி கோடுகள்
நாம் தயாரிக்கும் ஒர்க் ஷீட்களில், செல்களில் பல்வேறு வகைகளில் பார்டர் அமைக்க எக்ஸெல் புரோகிராமில் வழிகள் தரப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஒரு செல், அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சில வகை செல்களில் இந்த பார்டர்களை அமைக்கலாம். செல்களில் அமைக்கப்படும் பார்டர்களையும், பலவகையான கோடுகளில் அமைக்கலாம். பார்டர்களை

Continue reading →

கஷ்டங்கள் தீர்க்கும்… பைரவ தரிசனம்!

கஷ்டங்களைப் போக்கும் பைரவ வழிபாடு!

சிவ வடிவங்களில் ஒன்று பைரவ வடிவம். பைரவர் என்றால் அச்சம் தருபவர் என்று பொருள். அதாவது, பகைவர்களுக்கு பயத்தையும் அடியவர்களுக்கு அருளையும் அளிக்கும் தெய்வம் இவர். ஸ்ரீபைரவ அவதாரம் குறித்து புராணங்களில் மிக அற்புதமான கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

Continue reading →