Daily Archives: ஜனவரி 4th, 2017

மிஸ்டர் கழுகு: பங்கு பிரித்தார் சசிகலா! – ஆட்சிக்கு நடராஜன்… கட்சிக்கு திவாகரன்!!

ன்னார்குடி குடும்பத்துக்குள் அதிகாரப் பங்கீடுகள் நடந்து முடிந்துவிட்டன” என்ற பீடிகையுடன் ஆஜரானார் கழுகார். அவரைப் பேசவிட்டுக் காத்திருந்தோம்.

Continue reading →

மனிதனின் உடலுக்குள் ஒளிந்திருக்கும் அதிசயம்!

நமது உடல் ஒரு பெரிய அதிசயம்தான். உடலின் ஒரு செல்லும், உறுப்பும் என்னென்ன மாஜிக் செய்கின்றன என்று தனித்தனியாக பார்த்தால் வியப்புதான் மேலிடும். அதற்கு முன் உடலின் ஆரோக்கிய செயல்பாடுகளுக்கு உதவும் அதிசய அம்சங்கள் பற்றி பார்ப்போம்.
மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639. மனித மூளையின் மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன. மனிதன் இறந்த மூன்று நிமிடம் கழித்து, மூளையின் இரத்த ஓட்டம் நின்று விடுகின்றது. மூளையில் உள்ள நியுரான்க்ளின் எண்ணிக்கை 1400. மனிதனின் முதுகுத்தண்டின் எலும்புகள் 33. மனித மூளையின் எடை 1.4 கிலோ.

Continue reading →

சிறுநீரகத்தின் பணிகள்

சிறுநீரகத்தின் பணிகள் என்னென்ன?
உடலின் துப்புரவுத் தொழிற்சாலை சிறுநீரகம்; ரத்தத்தில் இருக்கும் கழிவுகளைப் பிரித்து வெளியேற்றும் பணியைச் செய்கிறது.
சிறுநீரகத்தை பாதிக்கும் முக்கிய பிரச்னை என்ன?

Continue reading →

பி.சி.ஓ.எஸ் – தீர்வு உங்கள் கையில்!

திருமணம் ஆகி ஓராண்டு ஆகிவிட்டது… இன்னும் கருத்தரிக்கவில்லை’’ என்று ஒரு தாய் தன் மகளை அழைத்துவந்தார். சற்று உடல்பருமனாக இருந்தார் அந்தப் பெண். முகத்தில் ரோமங்கள் வளர்ந்திருந்தன… பார்த்ததுமே அவருக்கு `பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்’ (Polycystic ovary syndrome (PCOS)) பிரச்னையாக இருக்கலாம் எனத் தெரிந்தது. உறுதிசெய்ய, “அவருக்கு மாதவிலக்கு சுழற்சி

Continue reading →

நகலெடுத்து ஒட்டுவதில் புதிய வசதிகள்

விண்டோஸ் 10 இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டரில் நமக்குப் பல வசதிகளையும் பயன்களையும் தரும் ஒரு செயல்பாடு, ‘நகலெடுத்து ஒட்டுவது’. இந்த செயல்பாட்டில், இன்னும் சில கூடுதல் வசதிகளைத் தருவதற்குப் பல செயலிகள் இணையத்தில் கிடைக்கின்றன. அதற்கு முன், நகலெடுத்து ஒட்டுகையில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

Continue reading →

நோய் போக்கும் மூலிகை சாறு!

மூலிகை சாறு, உடலில் உள்ள பல்வேறு நோய்களை போக்கி சுவாசத்துக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. எந்த மூலிகைகளுக்கு என்ன மருத்துவ குணம் உள்ளது என்பதை தெரிந்து கொண்டால் நாம் பயன்படுத்த வசதியாக இருக்கும்.

Continue reading →