Daily Archives: ஜனவரி 6th, 2017

ராங் கால் -நக்கீரன் 4.1.2017

ராங் கால் -நக்கீரன் 4.1.2017

Continue reading →

விவசாயிகள் தற்கொலை செய்வது ஏன்? அதிரவைக்கும் ஒரு வரவு செலவுக் கணக்கு

விவசாயிகளின் தற்கொலை என்பது அன்றாட செய்தியாகி விட்டது. பார்த்துப் பதறியவர்கள் எல்லாம் ஒரு சாதாரண சம்பவமாக விவசாயிகள் தற்கொலையை கடந்து செல்லப் பழகி விட்டார்கள். கருகிய பயிரை காணச் சகிக்காமல், வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் மாரடைப்பு வந்தும், விஷம் குடித்தும் தங்களை மாய்த்துக் கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. நகரத்து நசநசப்பில் உழல விரும்பாத நாற்பதைக் கடந்த

Continue reading →

ஆரோக்கியம் தரும் பூவரசம் பூ மரம்

பூவரசம் மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் அனைத்தும் மருத்துவ குணம் உள்ளவையாகும்.
மஞ்சள் வர்ணத்தில் பூக்கும், பூவரசம் பூக்கள் அரிய மருத்துவ குணங்களை கொண்டது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Continue reading →

மனம் அமைதியாகட்டும்!

றுக்கமான சூழ்நிலை, என்ன செய்வதென்றே தெரியாத ஒரு நிலைமை, ஒரு பக்கம் கத்த வேண்டும் என்றுகூடத் தோன்றலாம். இன்னொரு பக்கம் மனஅழுத்தத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது அல்லது சரிசெய்வது என திணறிக்கொண்டிருப்போம். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் என்ன செய்ய வேண்டும்? சில டிப்ஸ்…

உன்னைக் கவனி!

Continue reading →

ஜிம்முக்கு புதுசா? இதை படியுங்க!

ருத்துவம், ஃபிட்னெஸ் எல்லோருக்கும் ஒரேமாதிரியாகப் பொருந்துவது இல்லை. அவரவர் உடல்நிலைக்கு எல்லாமே மாறுபடும். குழுவாக இணைந்து எந்த ஒரு வேலையும் செய்யும்போது உற்சாகத்துடன் செய்ய முடியும். என்றாலும், அது ஃபிட்னெசுக்கு ஒத்துவருமா என்பது சந்தேகமே. இன்றைக்கு குழுவாக இணைந்து செய்யும் யோகா முதல் ஸும்பா ஃபிட்னெஸ் நடனம் வரை குரூப் எக்சர்ஸைஸ் செல்வது ஃபேஷன் ஆகிவிட்டது. அதேபோல்,

Continue reading →

ஊட்டியில் இலவச வைபி ஸ்டேஷன்

ஊட்டி என அழைக்கப்படும் உதக மண்டலம் ரயில்வே ஸ்டேஷனில், இலவச வை பி இணைப்பு வழங்கப்படும் வசதி அண்மையில் தொடங்கப்பட்டது. இந்தியாவில் அதிக மக்கள் வந்து போகும் 400 ரயில் நிலையங்களில், இலவசமாக இணைய இணைப்பினைப் பொது மக்களுக்கு வழங்கும் திட்டத்தினை கூகுள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதனுடன் கை கோத்துச் செயல்படுவது, இந்திய ரயில்வேயின் ‘ரெய்ல்டெல்’ எனப்படும் தகவல் தொடர்பு நிறுவனமாகும்.

Continue reading →

கண்கள் நமக்கு அரண்கள்

நம் உள்ளத்தின் உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பவை கண்கள். அந்த கண்களில் உண்டாகிற பிரச்னைகள், அழகுக்கு மட்டுமல்ல… ஆரோக்கியத்துக்கும் நல்லதல்ல. கண் தொடர்பான சில பிரச்னைகளையும், அதற்கான தீர்வுகளையும் பார்ப்போமா?
கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிக மிக மென்மையானது. தவிர

Continue reading →

பன்னீருக்கு நெருக்கடியை குறைக்க சசிகலா உத்தரவு

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட நால்வர் மீதும் பெங்களூருவில் நடந்து வந்த சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில், விரைவில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவிருக்கிறது.

பதட்டம்:

இதனால், அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர் சசிகலாவை, உடனடியாக முதல்வர் ஆக்குவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சசிகலா பதட்டத்தில் இருப்பதாகவும் போயஸ் தோட்டத்து வட்டாரங்கள் கூறுகின்றன.

Continue reading →