Daily Archives: ஜனவரி 7th, 2017

ஸ்டாலினை எதிர்க்கப் போவது சசிகலாவா? தீபாவா? – கதிகலங்கும் கார்டன் பாலிடிக்ஸ்-விகடன்

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் இடையில் உண்மையிலேயே பிரச்னையா எனத் தொண்டர்கள் கேட்கும் அளவுக்கு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. ‘மத்திய அரசுக்கு ஓ.பி.எஸ் கடிதம் எழுதினால், அதை வலியுறுத்தி சசிகலாவும் கடிதம் எழுகிறார். ஓ.பி.எஸ்ஸின் மௌனமும் தீபாவின் அரசியல் பிரவேசமும் கார்டனை கலங்க வைத்துள்ளன’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

Continue reading →

ஆரோக்கியம் காக்கும் 6 அதிகாலைப் பயிற்சிகள்

ழகான தொடக்கமே பாதி வெற்றி’ என்பார்கள். ஒரு நாளை உடற்பயிற்சியுடன் தொடங்கும்போது உடலும் மனமும் புத்துணர்வோடு இருக்கும். நாள் முழுதும் உற்சாகமானதாக, சுறுசுறுப்பானதாக மாறும். கடமைக்கு ஜாகிங், நடைப்பயிற்சி என்று செல்லாமல், ஆர்வத்தோடு இந்தப் பயிற்சிகளைச் செய்துவந்தால், ஆரோக்கியம் நம் வசமாகும். நம் உடலையும் மனதையும் ஒருங்கே தயார்ப்படுத்தும் காலை நேரப் பயிற்சிகள் இதோ…

ஜம்ப் அண்ட் ஸ்குவாட் (Jump and Squat)

Continue reading →

இலக்கணப் பிழை திருத்தும் செயலிகள்

Grammmarly என்ற ஆங்கில மொழிப் பயன்பாட்டில் எழுத்து, சொல், இலக்கணம் மற்றும் வாக்கியப் பிழைகள் திருத்தும் செயலி குறித்து விரிவான கட்டுரை தரப்பட்டது. பல வாசகர்கள் தாங்கள் தொடர்ந்து பயன்படுத்துவதாக எழுதி உள்ளனர். சிலர், ”இதெல்லாம் பிழை என்றே தெரியாது. இப்படி எல்லாம் எங்களுக்குக் கற்றுக் கொடுக்கவில்லை” என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஆங்கில மொழிப் பயன்பாட்டினைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் கூட, இந்த செயலி மூலம் பல புதிய தகவல்களைக் கற்றுக் கொண்டு, தங்கள்

Continue reading →

கர்ப்ப கால கட்டிகள் ஆபத்தானவை?

பெண்களுக்கு கருப்பையில் கட்டி ஏற்படுவது, தற்போது சகஜமாகி வருகிறது. யூட்டரின் பை பராய்ட்ஸ் என்று அழைக்கப்படும் கட்டிகள், கர்ப்ப காலத்தில் தோன்றுகின்றன. மயோமெட்ரியம் என்று அழைக்கப்படும் கருப்பையின் மென்மையான தசை திசுவிலிருந்து கட்டிகள் தோன்றுகின்றன.

Continue reading →

எங்கள் வழி… தனி வழி… சுட்டீஸ் உலகம்

குழந்தைகள் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு மாதிரி நடந்துகொள்வார்கள். களைப்பாகும் வரை விளையாடுவார்கள், கலகலவெனப் பேசுவார்கள், திடீரென அமைதியாகிவிடுவார்கள், சட்டென பூரிப்படைவார்கள். ஆனால் இதையெல்லாம் தாண்டி, ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட குணம் என்று ஒன்றிருக்கும். ‘எப்பப் பார்த்தாலும் ஏதாச்சும் கேள்வி கேட்டுட்டே இருக்கான்’, ‘ஃப்ரெண்ட்ஸ் கூட விளையாடிட்டு இருந்தாதான் அவனுக்கு சந்தோஷம்’ என்று,  அது பெரும்பாலும் அவர்களின் பெற்றோரால் புகார் சொல்லப்படுவதாக இருக்கும்.

குழந்தைகளை அவர்களின் இயல்பின் அடிப்படையில் வகைப்படுத்த வேண்டும்.அவர்களை பெற்றோர் எவ்வாறு அணுக வேண்டும் என்பது பற்றிய விஷயங்கள் இங்கே!

டைப் 1 குழந்தைகள்: “நான்தான் எப்பவும் பெஸ்ட்!”

Continue reading →