Daily Archives: ஜனவரி 8th, 2017

மிஸ்டர் கழுகு: நினைவு தவறிய கருணாநிதி… நிலை நிறுத்திய ஸ்டாலின்!

டோனி பற்றிய பெட்டிச் செய்தியை வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டு சில நிமிடங்களில் வந்து சேர்ந்தார் கழுகார்.

‘‘உம்மிடமிருந்து இப்படி ஒரு செய்தியை எதிர்பார்க்கவில்லை’’ என்றோம்.

‘‘அதில் ஒளிந்திருக்கும் அரசியலை ஜூ.வி வாசகர்கள் புரிந்துகொள்வார்கள்’’ என்று சொல்லி அமைதியானவரிடம் முதல் கேள்வியைப் போட்டோம்.

‘‘செயல் தலைவர் ஆகிவிட்டாரே ஸ்டாலின்?”

Continue reading →

ஜெயலலிதாவாக மாறும் ஸ்டாலின்… கருணாநிதியாக மாறும் சசிகலா!-விகடன்

ரை நூற்றாண்டுகால திராவிட இயக்க வரலாற்றில் இரு பெரிய கட்சிகளின் தலைமை தற்போது மாறியுள்ளது. இது தொண்டர்களுக்கு புதிய அனுபவம்தான். முந்தைய தலைமையின் குணங்களுக்கு அனுசரித்துப் பழக்கப்பட்ட அவர்களுக்கு… புதிய தலைமையின் குணங்களால், இதுவரை பார்க்காத காட்சிகளைநோக்கி, அவர்களைக்

Continue reading →

இணையத்திற்குப் புதியவரா – தன் சார்பு தகவல்களைக் குறைக்கலாம்

நீங்கள் ஆண்ட்ராய்ட் போன் அல்லது டேப்ளட் சாதனத்தைப் பயன்படுத்துபவராக இருந்தால், உங்களைப் பற்றி கூகுள் ஏற்கனவே பல தகவல்களைப் பின் தொடர்ந்து வரும் செயல்பாட்டினை மேற்கொண்டிருக்கும். அப்படியா! என் அக்கவுண்ட்டை மூடிவிடவா? என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்றும். மூடுவதற்கும் கூகுள் எளிய வழிகளைத் தரும். ஆனால், நாம் அக்கவுண்ட்டினை மூடிவிட மாட்டோம். ஏனென்றால், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நாம் அப்ளிகேஷன்களை இறக்க வேண்டும் எனில், நமக்கு கூகுள் அக்கவுண்ட் ஒரு கட்டாயத் தேவை ஆகும்.

Continue reading →

அதிகாலை படித்தால் என்னவெல்லாம் பலன்?!

திகாலை என்பது, குழந்தைகள் படிப்பதற்கு மிகச்சிறந்த நேரம். அந்நேரம் படிப்பதால் பாடங்களை எளிதில் குழந்தைகளால் உள்வாங்கிக்கொள்ள முடியும்” எனக் கூறும் கிராமியக் கலை பயிற்சியாளரான மாதேஸ்வரன், அதற்கான காரணங்களை விளக்குகிறார்.

Continue reading →