Daily Archives: ஜனவரி 11th, 2017

தி.மு.க-வை குறிவைக்கும் பி.ஜே.பி! – ஐ.டி ரெய்டில் ஆயிரம் கோடி-விகடன்

ரூர் அன்புநாதன் வீட்டில் உருவான ரெய்டு சூறாவளி, சேகர் ரெட்டி, ராம மோகன ராவ், மணல் ராமச்சந்திரன், சர்வேயர் ரத்தினம் என பலரின் கணக்குகளை முடித்துவிட்டு, தற்போது ஈ.டி.ஏ., ஸ்டார், புகாரி குழுமங்களை மையம் கொண்டுள்ளது.

ஈ.டி.ஏ-வின் ‘புரொஃபைல்’!

Continue reading →

மிஸ்டர் கழுகு: ஜெ. ‘மரண’ விசாரணை… சொத்துக் குவிப்பு வழக்கு… அச்சத்தில் சசிகலா!

‘ஏதோ வானிலை மாறுதே” – ஹம் செய்தபடியே என்ட்ரி ஆனார் கழுகார். அவரிடம், ‘‘நீங்கள் இப்படிப் பாடினால் அதற்கு ஏதோ அர்த்தம் இருக்கும்’’ என்று கொக்கிப் போட்டோம்.

‘‘சொல்கிறேன்… ஜனவரி 12-ல் சசிகலா முதல்வர் பதவி ஏற்பார் என்ற பேச்சு பலமாக அடிபட்டுவந்ததல்லவா… இப்போது அது தாமதம் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது.”

‘‘ஏனாம்? என்ன சிக்கல்?”

Continue reading →

இரு சக்கர வாகனத்தில் இப்படி ஒரு பிரச்னை!

தேவை அதிக கவனம்

றந்து செல்ல விரும்பும் பெண்களுக்குக் கிடைத் திருக்கும் புதிய சிறகுகளே இருசக்கர வாகனங்கள். காற்றைக் கிழித்துப் பறக்கும் நொடியில், காலின் கீழே வானம் நழுவும். உடல்தொட்டு வருடும், காற்றின் சந்தங்களுக்கு வார்த்தைகள் பிடித்து வந்து, மனம் கவிதை வாசிக்கும்!

Continue reading →

அதீத பசியைக் குறைக்க 3 வழிகள்

தீதப் பசி… எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும்போலத் தோன்றும் உணர்வு. `உடல் இளைக்கணும்’ என்ற இலக்கு இருந்தாலும், பசி வந்து தொந்தரவு தருகிறது. பசியிலே பொய்ப் பசியும் உள்ளது. அதாவது, மதிய உணவு சாப்பிட்ட பின்னரும், ஒரு லட்டைப் பார்த்தால், `உடனே சாப்பிடணும்’ என்ற தூண்டுதல் ஏற்பட்டு,

Continue reading →

தீபாவிற்கு பெருகும் ஆதரவு … சசிகலா உறவினர்கள் திக்… திக்

தஞ்சாவூர், : – சசிகலாவின் சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டங்களில், தீபாவிற்கு பெருகி வரும் ஆதரவால், சசிகலா உறவினர்களை பீதியடைய செய்துள்ளது.

Continue reading →

புத்தாண்டில் கம்ப்யூட்டரைப் புதுப்பிப்போம்

திய ஆண்டு பிறந்துவிட்டது. அனைத்தும் புதியதாக இல்லாவிட்டாலும், நாம் அன்றாடம் புழங்குவதைப் புதுப்பிக்கிறோம். சுத்தப்படுத்துகிறோம். சீரமைக்கிறோம். குப்பைகளைக் காலி செய்து, புதிய பொருட்களை வாங்கிப் பொருத்துகிறோம். தமிழ் மக்கள் இதற்கெனவே,

Continue reading →

கொத்தமல்லி சாப்பிடுங்க ஆரோக்கியம் உத்திரவாதம்!

கொத்தமல்லியின் மருத்துவ குணம் அறிந்தே, சமையலில் தவறாது சேர்த்து வந்திருக்கிறார்கள். எல்லா உணவையும் மணக்கச் செய்யும் மகிமை கொத்தமல்லிக்கு உண்டு. இதனுடைய விதை, இலை ரெண்டுமே மருத்துவக்குணம் கொண்டது. இதன் விதை, காரம், கசப்பு, துவர்ப்பு, இனிப்பு என, நான்கு விதமான சுவைகளும் சேர்ந்த அற்புதக்கலவை.
கொத்தமல்லி கீரையில் உயிர் சத்து, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்துக்கள் உள்ளன.

Continue reading →