Daily Archives: ஜனவரி 12th, 2017

ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்

ஃபுட்டுகேட்

உணவு பற்றிய விழிப்புஉணர்வு அளிக்கும் ஆப் இது. உடல் எடையை எப்படி குறைப்பது, எந்த உணவு சாப்பிட்டால் எவ்வளவு எடை குறையும், எந்த உணவு சாப்பிட்டால் என்ன பயன் என்பது குறித்த

Continue reading →

மூளை ரகசியம்!

வெள்ளரி தரும் எழில்தோற்றம்!

கருவளையத்தைப் போக்குகிறது

கண்களைச் சுற்றிலும் ஏற்படும் கருவளையத்தை விரைவாகவும், முழுமையாகவும், பாதுகாப்பாகவும் நீக்குகிறது. வெள்ளரியில் உள்ள சிலிக்கா, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கருவளையத்தின் மீது விரைவாகச் செயல்படுகின்றன. தினமும் இரண்டு வெள்ளரித் துண்டுகளை கண்களின் மீது 20 நிமிடங்கள் வைத்திருக்கலாம் அல்லது வெள்ளரிச் சாறில் பஞ்சை நனைத்து, இரண்டு கண்கள் மீது வைத்திருக்கலாம்.

கண் வீக்கம் Continue reading →

பாஸ்வேர்ட் அமைப்பதில் தவறுகள்

இன்றைய டிஜிட்டல் சூழ்நிலையில், நாம் பயன்படுத்தும் சாதனங்கள் அனைத்திலும் பாஸ்வேர்ட்கள் அமைக்க வேண்டியுள்ளது. இந்த சாதனங்களின் எண்ணிக்கை அதிகமாவதால், பயனாளர்கள், பல பாஸ்வேர்ட்களை நினைவில் கொள்ள சிரமப்பட்டு, ஒரே பாஸ்வேர்டினை

Continue reading →

மனம் அமைதியாகட்டும்!

றுக்கமான சூழ்நிலை, என்ன செய்வதென்றே தெரியாத ஒரு நிலைமை, ஒரு பக்கம் கத்த வேண்டும் என்றுகூடத் தோன்றலாம். இன்னொரு பக்கம் மனஅழுத்தத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது அல்லது சரிசெய்வது என திணறிக்கொண்டிருப்போம். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் என்ன செய்ய வேண்டும்? சில டிப்ஸ்…

உன்னைக் கவனி!

Continue reading →