Daily Archives: ஜனவரி 13th, 2017

ஊட்டச்சத்து -முட்டை

ஒரு முட்டை (வேகவைத்தது)
(தோராயமாக 50 கிராம்)
கலோரி 78     தினசரி தேவையில் (சதவிகிதத்தில்)
மொத்த கொழுப்பு    5 கிராம்    7%
பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு 0.7 கிராம்

Continue reading →

2016ல் விண்டோஸ் 10

மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் இறுதியாக வெளியிட்ட விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் சார்ந்து, அதிகமான முதலீடு செய்துள்ளது என்பது இந்த உலகறிந்த உண்மை.
இதனை வடிவமைப்பதில் மட்டுமின்றி, அதனைக் கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் பலவிதமான செயல்பாடுகளை மேற்கொண்டது. தான் சந்தித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தினையும், விண்டோஸ் 1-0 இயக்க முறைமையினைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்திக் கொண்டது. சில வேளைகளில், கம்ப்யூட்டர்களில் கட்டாயமாக இதனை இன்ஸ்டால் செய்தது. பயனாளர் அதனை விரும்பாத போதும், இந்த செயல்பாட்டினை மேற்கொண்டது.

Continue reading →

நட்ஸ் அதிகம் சாப்பிட்டால்?

தினமும் வால்நட் எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம் என பி.எம்.ஜெ ஓப்பன் டயாபடீஸ் ரிசர்ச் அன்ட் கேர் என்ற அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. இதில், 112 பேருக்கு, தினமும் இரண்டு அவுன்ஸ் அளவுக்கு வால்நட் கொடுக்கப்பட்டது. ஆறு மாதங்கள் கழித்து இவர்களது ரத்தத்தை பரிசோதனை செய்து பார்த்ததில், மொத்தக் கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு எனப்படும் எல்.டி.எல் அளவு குறைந்திருந்ததை கண்டறிந்தனர். நல்ல கொழுப்பு அளவு மிக அதிகமாக இருந்தது. ஆனால், அளவுக்கு அதிகமாக நட்ஸ் எடுத்துக்கொள்வதும் ஆபத்துதான் என்கின்றனர் மருத்துவர்கள். Continue reading →