Daily Archives: ஜனவரி 14th, 2017

சசிகலா ராஜ்ஜியம் பங்கு கேட்கும் சொந்தங்கள்–நக்கீரன் 10.01.2017

சசிகலா ராஜ்ஜியம் பங்கு கேட்கும் சொந்தங்கள்–நக்கீரன் 10.01.2017

Continue reading →

ராங் கால் – நக்கீரன் 10.1.2017

ராங் கால் – நக்கீரன் 10.1.2017

Continue reading →

வேர்ட் பைல் வகைகள்

டாகுமெண்ட் உருவாக்கம் என்றாலே, கம்ப்யூட்டர்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது எம்.எஸ். ஆபீஸ் கூட்டுத் தொகுப்பைச் சேர்ந்த ஆபீஸ் புரோகிராம் மட்டுமே. பெரும்பாலான பயனாளர்கள், இந்த செயலியில் உருவாக்கப்படும் ஆவணங்களை .doc பார்மட்டிலேயே சேவ் செய்து பயன்படுத்தி வருகிறோம். இருப்பினும், இதில் இன்னும் சில பார்மட் வகைகள் உள்ளன. இது குறித்து வாசகர்கள் பலர் தொடர்ந்து கேள்விகள் கேட்டு வருகின்றனர். பல்வேறுபட்ட வகை பார்மட்கள் இடையே உள்ள வேறுபாடுகள் குறித்தும் சந்தேகங்களை கேட்டுள்ளனர். தொடர்ந்து வரும் இந்தக் கடிதங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், ஏற்கனவே ஒரு கட்டுரையில் அளிக்கப்பட்ட விளக்கங்கள் இங்கு தரப்படுகின்றன.

Continue reading →

தண்ணீர் Vs வெந்நீர்

குடிக்க

குளிர்ந்த நீர்

இயல்பு வெப்பநிலைக்குக் கொண்டுவர உடல் தன்னுடைய ஆற்றலை செலவிட உதவுகிறது. Continue reading →

போகி, பொங்கல்,மாட்டுப்பொங்கல் சாமி கும்பிட நல்ல நேரம்

மார்கழி 29ஆம் தேதி ஜனவரி 13ஆம் தேதி போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. தை முதல் நாள் ஜனவரி 14ஆம் தேதி தை பொங்கல் திருநாளும், ஜனவரி 15ஆம் நாள் மாட்டுப்பொங்கலும் தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது.

போகி பண்டைய காலத்தில் இந்திர விழாவாக கொண்டாடப்பட்டுள்ளது. இது இந்திரனுக்காக கொண்டாடப்படும் பண்டிகை. இந்திரனைப் போல நாமும் மகிழ்ச்சியுடன் தினசரியும் போகம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Nalla neram for Bhogi,Pongal festival

மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை “போகி’யன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது. தற்போது, “பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற வகையில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

சாமி கும்பிட நல்ல நேரம்

பழைய பொருட்களை நீக்கிவிட்டு புதிய பொருட்களை உபயோகிக்க வேண்டும் என்பதற்காக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
நாளை போகி திருநாளில் பழையவைகளை நீக்கி புதியவைகளை வைத்து பூஜை செய்ய நல்ல நேரம் காலை 8 மணி முதல் 9.30 மணி வரை

பொங்கல் பண்டிகை தை முதல்நாள் பொங்கல் வைக்க நல்ல நேரம் பகல் 11.00 – 12.00

மாட்டுப்பொங்கல் நாளில் பசுக்கள், காளைகளுக்கு நன்றி செலுத்த பொங்கல் வைத்து பூஜை செய்ய நல்ல நேரம் காலை 8.00 மணி முதல் 10 மணி வரை பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 வரை நல்ல நேரம்

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

pongal-sms-wishes-in-tamil-Language-font-Tamil-sms-wishes-Pongal-2015pongal-greetings-38