Advertisements

தண்ணீர் Vs வெந்நீர்

குடிக்க

குளிர்ந்த நீர்

இயல்பு வெப்பநிலைக்குக் கொண்டுவர உடல் தன்னுடைய ஆற்றலை செலவிட உதவுகிறது.

உடற்பயிற்சியின்போது அதிகரித்த உடல் வெப்பநிலையை குறைக்க உதவுகிறது.

கொழுப்பை இன்னும் அதிக உறுதியாக்கி, செரிமானத்தை கடுமையாக்குகிறது.

ரத்தக் குழாய்களை சுருங்கச் செய்து, கொழுப்பை  கிரகிக்கும் தன்மையைப் பாதிக்கிறது.

வெந் நீர்

ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்து ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

கொழுப்பைக் குறைக்கிறது. செரிமானத்தை மேம்படுத்துகிறது.

சிறுநீரகம் மிக விரைவாக நச்சுக்களை வெளியேற்றவும், குடல் இயக்கம் சீராக இருக்கவும் உதவுகிறது.

காய்ச்சலின்போது, கிருமிகளை அழிக்கும் உடலின் மெக்கானிசத்தைக் குறைக்கிறது.

குளிக்க

குளிர்ந்த நீர்

நோய் எதிர்ப்புச் சக்தியை தூண்டுகிறது.

விழிப்பு உணர்வை அதிகரிக்கச் செய்கிறது.

மன அழுத்தத்துக்கு எதிரான ஹார்மோன்களைத் தூண்டுகிறது.

மெட்டபாலிசத்தை விரைவுபடுத்துகிறது.

தெளிவான மனநிலையை உருவாக்குகிறது.

சருமத்தைச் சுருங்கச் செய்கிறது.

முடி உதிர்வைத் தடுக்கிறது.

வெந் நீர்

தசைகளைத் தளர்வுறச் செய்கிறது (ஓய்வு).

சோர்வைப் போக்குகிறது.

தலைவலியைப் போக்குகிறது.

வீக்கத்தைக் குறைக்கிறது.

மனப்பதற்றத்தைக் குறைக்கிறது.

சருமத்தில் உள்ள நச்சு, அழுக்கை நீக்குகிறது.

சருமத் துவாரங்களை விரிவடையச் செய்து சுத்தமாக்குகிறது.

Advertisements
%d bloggers like this: