Advertisements

Daily Archives: ஜனவரி 15th, 2017

வேர்டில் எப்2 கீ

டெக்ஸ்ட் ஒன்றை செலக்ட் செய்கிறீர்கள். பின் அதனை இன்னொரு இடத்தில் கொண்டு அமைக்க விரும்புகிறீர்கள். எப்படி இந்த செயலை மேற்கொள்கிறீர்கள்? டெக்ஸ்ட்டை செலக்ட் செய்த பின்னர் மவுஸின் கர்சரை அதில் கொண்டு சென்று பின் மவுஸால் இழுத்து குறிப்பிட்ட இடம் வந்தவுடன் கர்சரை விடுவித்து அமைக்கிறீர்கள். வேறு வழியாக கட் அல்லது காப்பி செய்து தேவையான இடத்தில் பேஸ்ட்

Continue reading →

Advertisements

மறதி மறைந்து விடும் … பவர் தரும் 10 உணவுகள்!

னர்ஜியை, அதாவது சக்தியை விழுங்கிவிட்டு `பசி… பசி…’ எனக் கூச்சல்போடும் உறுப்பு, மூளை. உடல் எடையில் இரண்டு சதவிகிதம் இருக்கும் மூளைக்கு, மொத்த ஆக்சிஜன் மற்றும் கலோரியில் 20 சதவிகிதம் தேவைப்படுகிறது. உடலின் கமாண்டருக்கு 20 சதவிகிதம் தேவைதானே… அந்த கமாண்டரை பத்திரமாகப் பார்த்துக்கொண்டால், ஆரோக்கியம் நம் வசம். மூளைக்கான எனர்ஜியை எப்படிப் பெறுவது? அதை உணவுகள் மூலமாகவே பெற முடியும்.

வைட்டமின் பி

Continue reading →