Advertisements

Daily Archives: ஜனவரி 16th, 2017

ராங் கால் – நக்கீரன் 13.1.2017

ராங் கால் – நக்கீரன் 13.1.2017

Continue reading →

Advertisements

மிஸ்டர் கழுகு: கண்டிப்பு காட்டும் கவர்னர் வருகிறார்!

‘‘இங்கே வெயில் வாட்ட ஆரம்பித்திருக்கிறது. ஆனால், டெல்லியில் இன்னும் குளிர் விடவில்லை’’ என்ற பீடிகையுடன் உள்ளே நுழைந்தார் கழுகார்.
‘‘ஓ!   திடீர் டெல்லி விஜயமா? டெல்லியில் நடைபெறும் ஆலோசனைகள் எல்லாம் தமிழகத்தை மையப்படுத்தித்தான் இருக்கிறது போல…’’ – ஆவி பறக்கும் பிளாக் டீ கொடுத்தபடி விசாரித்தோம்.

Continue reading →

ரத்த சரித்திரம்

தொற்று முதல் புற்று வரை

ரோக்கியம் மற்றும் வாழும் காலத்தை அதிகரிப்பதற்காக டயட், ஆர்கானிக் தேடல், யோகா என்று யார் என்ன சொன்னாலும் அதன் பின்னால் ஓடுபவர்கள் பலர். ஆனால், “உங்கள் ஆரோக்கியத்துக்கு நீங்களாக என்ன செய்திருக்கிறீர்கள்?” என்றால் பதில், “ஒன்றும் இல்லை” என்பதுதான். சரி, ஆரோக்கியத்தை உறுதிசெய்ய எதையாவது செய்தீர்களா? என்றால் அதற்கும் சரியான பதில் இல்லை. ஆண்டுக்கு

Continue reading →

குரோம் எக்ஸ்டன்ஷன்கள் எடுத்துக் கொள்ளும் இடம்

பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் பிரவுசராக குரோம் பிரவுசர் இயங்கி வருகிறது. இதற்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், பயனாளர்களுக்குக் கூடுதல் வசதிகளை அளித்து வருகின்றன. குரோம் இணைய ஸ்டோரில் (Chrome Web Store) இந்த புரோகிராம்கள் பதியப்பட்டு கிடைக்கின்றன. அவற்றை இலவசமாகவே பெற்று, நம் கம்ப்யூட்டரில் பதிந்து பயன்படுத்தி, வசதிகளை அனுபவிக்கலாம்.

Continue reading →

முளைகட்டிய பயறு!

ட்டச்சத்துக்கள் கிரகித்தல் அதிகரிக்கிறது. குறிப்பாக, பி12, இரும்புச்சத்து, மக்னீசியம், துத்தநாகம் அதிகம் கிடைக்கிறது.

அதிகப் புரதச்சத்து இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்தைக் கொடுக்கும். Continue reading →