Advertisements

Daily Archives: ஜனவரி 17th, 2017

மறுக்கப்பட்ட’ பதவி… ‘கைப்பற்றிய’ தளபதி!-விகடன்

ட்டுமொத்தமான உங்களுடைய கரவொலி, கலைஞர் வீற்றிருக்கும் அவருடைய இல்லம் வரை கேட்கும் என நான் தெரிவித்து, ஸ்டாலின் அவர்களை செயல் தலைவராக இங்கே உரையாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ – அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இருந்து பேராசிரியர் அன்பழகன் சொன்னார். தன் மகன் வயதுள்ள ஸ்டாலினை வரவேற்று அன்பழகன் பேசினார். அவர்,

Continue reading →

Advertisements

வேர்ட் டிப்ஸ்…படுக்கைக் கோடு அமைக்க

படுக்கைக் கோடு அமைக்க
வேர்ட் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஓர் இடத்தில் படுக்கைக் கோடு அமைக்க வேண்டியதிருந்தால், அதற்கான கீயைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து அழுத்த வேண்டும் என நாம் நினைத்து செயல்படுகிறோம். அதற்கான சுருக்க வழி ஒன்று உள்ளது. ஹைபன் என்னும்

Continue reading →

முகப்பருவுக்கு 6 காரணங்கள்!

முகத்தின் அழகைக் கெடுத்து, தன்னம்பிக்கையைக் குலைக்கும் பிரச்னை முகப்பரு. பொதுவாக, 13 வயது முதல்  35 வயது வரை நீடிக்கும் இவை, பருக்கள், சீழ் கட்டிகள், கரும்புள்ளி, வெண்புள்ளிகள் எனப் பல வடிவங்களில் முகத்தில் தோன்றும். முகப்பருக்கள் ஏற்பட, அடிப்படையான 6 காரணங்கள் உள்ளன.

மரபணு மாற்றங்கள் Continue reading →

பெண் நலம் காப்போம்!

10 வயது பிரச்னைகள்:

கால்சியம் ​​பற்றாக்குறை

இரும்புச்சத்துப் ​​பற்றாக்குறை

நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு

தீர்வு:

Continue reading →