Daily Archives: ஜனவரி 19th, 2017

அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள்… தொடரும் தடை… என்னதான் தீர்வு?

மிழகத்தில் விவசாய நிலங்கள் அதிகமாக வீட்டு மனை ‘லே – அவுட்’ ஆக மாற்றப்பட்டு, அங்கீகாரம் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாக புகார் கூறப்பட்ட நிலையில், விளைநிலங்களை அங்கீகாரம் இல்லாத மனைகளாக மாற்றி விற்பனை செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

Continue reading →

வங்கியில் டெபாசிட்… வருமான வரி நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

ழைய 500, 1,000 ரூபாய் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பலரும் அதிகத் தொகையை வங்கிகளில் டெபாசிட் செய்திருக்கிறார்கள். ஏறக்குறைய 60 லட்சம் பேர் சுமார்  7 லட்சம் கோடி ரூபாயை வங்கிகளில் டெபாசிட் செய்திருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு 3 முதல் 4 லட்சம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருக்கலாம் என வருமான வரித் துறை சந்தேகிக்கிறது.

Continue reading →

சகலகலா சருமம்!

ண்டுதோறும் ஒரு வயது அதிகரிக்கும் என்பது வாழ்வின் விதி. ஆனால், வயதின் அடையாளம் தோற்றத்தில் வெளிப்பட வேண்டியதில்லை. `இந்த வயதிலும் எப்படி இந்த இளமை’ என பிறரை வியக்க வைக்கும் மந்திரம் வேறொன்றுமில்லை. அது நம் சருமம்தான்!

அழகு என்பதே சருமத்தில்தான் தொடங்குகிறது. அழகான சருமம் என்பது ஓர் அதிசயம் அல்ல. அதற்குத் தேவை கொஞ்சம் அக்கறை மட்டுமே.

Continue reading →

தலைவலி தவிர்ப்போம்!

லைவலி ஏற்படுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன.  அடிக்கடி தலைவலி ஏற்படுபவர்கள், தலைவலிதானே என்று அலட்சியம் செய்யாமல் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம். ஏனெனில், சில சமயங்களில் தலைவலி வேறு ஏதேனும் ஒரு பிரச்னையின் அறிகுறியாகவும் இருக்கலாம். தலைவலி ஏற்படும் இடத்தை வைத்து எதனால் இந்த தலைவலி வருகிறது என மருத்துவர்கள் வகைப்படுத்துகின்றனர்.  தலைவலியில் என்னென்ன வகைகள் உள்ளன, தீர்வுகள் என்ன என்று பார்ப்போம்.

சைனஸ்

Continue reading →

ஆவி பீதியில் சசி – நக்கீரன் 17.01.2017

ஆவி பீதியில் சசி – நக்கீரன் 17.01.2017

Continue reading →

அதிகக் கொள்ளளவில் முதல் யு.எஸ்.பி. ட்ரைவ்

கம்ப்யூட்டர்களில் பயன்படுத்த மெமரி ட்ரைவ்களைத் தயாரித்து வரும் கிங்ஸ்டன் டிஜிட்டல் (Kingston Digital) நிறுவனம், அண்மையில் உலகில் மிக அதிகக் கொள்ளளவினைக் கொண்ட யு.எஸ்.பி. ட்ரைவ் ஒன்றை வடிவமைத்து வழங்கியுள்ளது. இதன் கொள்ளளவு 2 டெரா பைட். இதன் பெயர் DataTraveler Ultimate GT / Ultimate GT Flash Disk. அண்மையில், லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற பன்னாட்டளவிலான நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் காட்சித் திருவிழாவின் போது, இது அறிமுகமாகியுள்ளது. GT என்பது Generation Terabyte என்பதாகும்

Continue reading →