Daily Archives: ஜனவரி 20th, 2017

பாய்சன்… பாயசம்… பன்னீர்!-விகடன்

முதல்வரின் கதைக்குப் பின்னால் கண்ணீர்

மிழகத்தின் ‘கூஜா’ முதல்வர் என்று இதுநாள்வரை விமர்சிக்கப்பட்டு வந்த பன்னீர்செல்வம், தமிழக அரசின் ராஜாவாக முடிசூட்டிக்கொள்ளத் துணிந்துவிட்டார்.

Continue reading →

அலுவலகம் செல்வோருக்கான 5 பயிற்சிகள்!

லுவலகத்தில், ஒரு நாளில் எட்டு மணி நேரத்துக்கு மேல் இருக்கையிலேயே அமர்ந்து வேலை செய்கின்றோம். சிலர் மதிய உணவுக்காககூட இருக்கையை விட்டு எழுவது இல்லை. இதனால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பல. ஆரோக்கியம் காக்கும் ஐந்து எளிய வழிகள் இங்கே…

20-40 இன்ச் இடைவெளி Continue reading →

முதுகுவலி தவிர்க்கும் ஹோல்டிங் பயிற்சிகள்!

லுவலகத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வது, தொடர்ந்து ஒரே இடத்தில் நின்றுகொண்டு வேலை செய்வது என தினமும் ஒரே மாதிரியான வேலையை, ஒரே மாதிரியான நிலையில் இருந்து செய்கிறோம். இதனால் பெரும்பான்மையானவர்களுக்கு வருவது முதுகுவலி. முதுகுவலியைத் தவிர்க்க ஹோல்டிங் பயிற்சிகள் உதவுகின்றன. ஹோல்டிங் பயிற்சிகள் என்பவை, செய்யும் பயிற்சியின் நிலையில் ஒரு சில விநாடிகள் அப்படியே நிலைநிறுத்திவிட்டு (ஹோல்டு) மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது.

Continue reading →

டிஜிட்டல் தகவல்கள்

அண்மையில் Deloitte Mobile Consumer Survey 2016 அறிக்கை ஒன்று ஆய்வுக்குப்பின் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியாவில், 53% பேர், தங்களுக்கு வேண்டிய மொபைல் போன்களை, இணைய தளம் மூலமே வாங்கி வருகின்றனர். 39% பேர் கடைகளில் வாங்குகின்றனர். 2017ல், பலர், (45% பேர்) தாங்கள் 4ஜி அலைவரிசை பயன்பாட்டிற்கு நிச்சயம் மாறி விடுவதாகக் கருத்து தெரிவித்தனர்.

Continue reading →

நல்ல தேனை கண்டறிவது எப்படி?

தேன், நினைத்தாலே இனிக்கும் இயற்கையின் அற்புதம். தேனை விரும்பாதவர்கள் குறைவு. கெட்டுப்போகாத ஒரே உணவுப் பொருள் என்றால் அது தேன் மட்டும்தான். பழங்காலம் தொட்டே மருந்திலும், விருந்திலும் தவறாமல் இடம்பெற்றிருந்த தேனில் கலப்படம் என்பதும் ஹைதர்காலத்து பழைய சமாச்சாரம்தான். இன்றைய வர்த்தகமயமான சூழலில் வளர்ப்புத் தேனீக்கள் மூலம் கிடைக்கும் தேன் பெருகிவிட்டது. கூடவே கலப்படமும் இவற்றில்

Continue reading →

மிஸ்டர் கழுகு: சசிகலா வசமாகுமா எம்.ஜி.ஆர் மந்திரம்?

‘யாருக்கு யார் அடங்கிப்போவது என அ.தி.மு.க-வில் ஜல்லிக்கட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கும் தெரியாமல் நடந்துகொண்டிருக்கிறது’’
– டைமிங்காக ஆரம்பித்தார் கழுகார்.

‘‘அ.தி.மு.க-வில் தனக்கு எதிர்ப்பே இருக்கக் கூடாது என்று சசிகலா காய் நகர்த்தி வருகிறாரே, அதைச் சொல்கிறீரா?’’

Continue reading →