Daily Archives: ஜனவரி 23rd, 2017

ராங் கால் – நக்கீரன் 22.01.2017

ராங் கால் – நக்கீரன் 22.01.2017

Continue reading →

மிஸ்டர் கழுகு: பன்னீரின் டெல்லி பன்ச் டயலாக்!

வாடிவாசல் திறக்கும்வரை வீடு வாசல் போகமாட்டோம்’ என்ற வாசகம் பொறித்த பனியனோடு அலுவலகம் வந்து சேர்ந்த கழுகாரிடம், ஜல்லிக்கட்டிலிருந்தே கேள்விகளை ஆரம்பித்தோம்.
‘‘மத்திய அரசு நினைத்திருந்தால்… தமிழக எம்.பி-க்கள் போராடி இருந்தால்… ஜல்லிக்கட்டு திருத்தச் சட்டம் கொண்டுவந்திருக்கலாம் என முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு சாட்டையடி கொடுத்திருக்கிறாரே?’’

Continue reading →

கிரெடிட் கார்ட் அளவில் கம்ப்யூட்டர்

லாஸ்வேகாஸ் நகரில் நடந்த ‘நுகர்வோர் மின்னியல் கண்காட்சியில்’ இன்டெல் நிறுவனம் கிரெடிட் கார்ட் அளவிலான, கம்ப்யூட்டிங் கார்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இதனை, மேலாகப் பறந்து சென்று இயங்கும் ‘ட்ரோன்’, மனிதனின் இடத்தில் வேலை பார்க்கும் ரோபோக்கள், டிஜிட்டல் வழிகாட்டிகள் மற்றும் இது போன்ற டிஜிட்டல் சாதனங்களில் பொருத்தி இயக்கலாம். இதன் மூலம், “அனைத்திலும் இணையம்” என்ற கோட்பாட்டின் முழுமையான செயல்பாடு விரைவில் சாத்தியமாகும்.

Continue reading →

ஊட்டச்சத்து வழிகாட்டி!

தில், என்ன சத்து இருக்கிறது என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், எது நல்லதோ அதை எடுத்துக்கொள்வது, போதுமான அளவு உடல் உழைப்பு, ஓய்வு எடுப்பது போன்ற வாழ்க்கைமுறை மறைந்துவிட்டது. எதில், என்ன சத்து, எதை எவ்வளவு சாப்பிட்டால் நல்லது என்று எதற்கெடுத்தாலும் அளவீடுகளைத் தேடி ஓடும் காலம் இது. `கேரட்டில் வைட்டமின் ஏ இருக்கிறது, பார்வைக்கு நல்லது’… `காய்கறியில் நார்ச்சத்து உள்ளது, செரிமானத்துக்கு நல்லது’… `மஞ்சளில் உள்ள குர்குமின், புற்றுநோயை எதிர்க்கும்’… என்று எல்லாவற்றுக்கும் காரண காரியங்களைத் தெரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறோம்.

Continue reading →