Daily Archives: பிப்ரவரி 4th, 2017

ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தும் உளுத்தம் பருப்பு

நம் உணவு பலகாரங்களில் உளுத்தம்பருப்பு முக்கிய பயன் உள்ள தானியமாக பயன்படுகிறது. குறிப்பாக, இட்லி, வடை, இன்னும் பல பல பதார்த்தங்களுக்கு கலவையாக பயன்படுகிறது.

Continue reading →

எக்ஸெல் டிப்ஸ்…ஒரே நேரத்தில் பல பைல்களைத் திறக்க

ஒரே நேரத்தில் பல பைல்களைத் திறக்க
எக்ஸெல் புரோகிராம் பைல்களை நிர்வகிப்பதில் சிறந்த இயக்க முறையைக் கொண்டுள்ளது. அதில் ஒன்று, ஒரே முயற்சியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக்குகளைத் திறப்பதாகும். இதனை மேற்கொள்ள கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.
முதலில் Ctrl+O அழுத்தவும். இதனால், Open Dialogue Box திறக்கப்படும்.
பைல் ஒன்றைத் திறப்பதற்கு, பைல் பெயரின் மீது டபுள் கிளிக் செய்வதற்குப் பதிலாக, பைல் தேர்ந்தெடுக்கும் பணியினை

Continue reading →