Advertisements

Daily Archives: பிப்ரவரி 13th, 2017

ஸ்கெட்ச் போட்டு மாறு வேடத்தில் தப்பி வந்தேன்.. மதுரை தெற்கு சரவணன் பரபர பேட்டி!

சென்னை: கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து மாறு வேடத்தில் தப்பி வந்ததாக மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ, சரவணன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் வலுக்கட்டாயமாக கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். எப்படியும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் எம்.எல்.ஏக்களிடம் தம்மை ஆதரிக்குமாறு சசிகலா கெஞ்சி வருகிறார். கடந்த இரண்டு நாள்களாக அங்கு சென்று எம்.எல்.ஏக்களிடம் ஆலோசனை நடத்திய சசிகலா இன்றும் கூவத்தூர் சென்று ஆதரவை திரட்டினார்.

Continue reading →

Advertisements

பட்ஜெட் 2017 தனிநபர் வருமான வரி… யாருக்கு என்ன லாபம்?

த்திய பட்ஜெட் 2017-18-ல் அடிப்படை வருமான வரம்பு குறைந்தபட்சம் 50,000 ரூபாயாவது அதிகரிக்கப்படும்; வரிச் சலுக்கைக்கான முதலீட்டு வரம்பு குறைந்தபட்சம் 50,000 ரூபாயாவது உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த எதிர்பார்ப்புக்கு மாறாக மத்திய பட்ஜெட் வந்திருக்கிறது.
அதேசமயம், சில வரிச் சலுகைகளை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்திருக்கிறார்.  அடிப்படை வருமான வரி வரம்பு ரூ.2.5 லட்சமாக நீடிக்கிறது. ஆனால், ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கு வரி 10 சதவிகிதமாக இருந்ததை 5 சதவிகிதமாகக் குறைத்து, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் லட்சக்கணக்கான மாதச் சம்பளக்காரர்கள் பயன்பெறுவார்கள்.
வரி விகிதம் குறைப்பு

Continue reading →

பச்சிளம் குழந்தையைக் கையாள்வது எப்படி?

ன்றையச் சூழ்நிலையில் கூட்டுக் குடும்பங்கள் குறைந்துவிட்டன. தனிக்குடும்ப அம்மா, அப்பாக்களுக்கு, குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சிரமமானதாக ஆகிவிட்டது. குறிப்பாக, குழந்தை பிறந்த ஆரம்ப வாரங்களில், அதன் அழுகை முதல் பசி வரை அனைத்துமே, இளம் பெற்றோர் காரணம் புரிந்துகொள்ள முடியாத அளவுக்குக் குழப்பம், பதற்றம் தருவதாகவே இருக்கும்.

Continue reading →

அஜீரணத்துக்கு ஆறுதல் தரும் சாதனம்!

ஒருவரது வயிற்றுக்கு, என்ன வகை உணவுகள் ஏற்றது என்பதை தீர்மானிக்க உதவும் சாதனத்தை சீனாவிலுள்ள, ‘ஹேக்ஸ்’ நிறுவனத்தின் விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.’ஏர்’ (Aire) எனப்படும் இந்த கையடக்க சாதனத்தை வாயில் வைத்து ஊதினால், மூச்சுக் காற்றில் உள்ள வேதிப் பொருட்களில், வயிற்றுக் கோளாறுக்கு காரணமான வற்றை கண்டறிந்து, அச்சாதனம் சொல்லிவிடும். இச்சாதனத்தை, ‘ஏர்’ மொபைல் செயலியுடன் இணைக்கும்போது,

Continue reading →