Advertisements

Daily Archives: பிப்ரவரி 15th, 2017

என்ன செய்யப் போகிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்?’ – திகில் கிளப்பும் டெல்லி மூவ்

சட்டசபைக் குழுத் தலைவராக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஆளுநர் அலுவலகத்தில் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. ‘எம்.எல்.ஏக்கள் தொகுதிக்குள் செல்லும் வரையில் ஆளுநர் எந்த உத்தரவும் பிறப்பிக்க வாய்ப்பில்லை. அதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலேயே எடப்பாடி பழனிச்சாமி மீது ஆள் கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்கின்றனர் ஆளுநர் மாளிகை வட்டாரத்தில்.

Continue reading →

Advertisements

முட்டல் – மோதல்…. உடைகிறதா சசிகலா அணி?

சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரினார். மேலும், ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்த சசிகலாவின் அக்காள் மகன் டி.டி.வி. தினகரன் அதிமுக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Continue reading →

ராங் கால் – நக்கீரன் 13.2.2017

ராங் கால் – நக்கீரன் 13.2.2017

Continue reading →

கூவத்தூர் கும்மாளம் -நக்கீரன் 13.2.2017

கூவத்தூர் கும்மாளம் -நக்கீரன் 13.2.2017

Continue reading →

எதனுடன் எதைச் சாப்பிடலாம்? ஃபுட் காம்பினேஷன் அறிவோம்!

ந்த உணவில் என்ன சத்து உள்ளது, எது நமக்கு தேவை என அறிந்து சாப்பிட ஆரம்பித்திருக்கிறோம். ஆனால், எதனுடன் எதைச் சேர்த்ச் சாப்பிடலாம், எதைச்  சேர்க்கக் கூடாது என்பது தெரிவதில்லை. உணவைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளும்போது, அது உணவுக்கும் நமக்கும் இடையே ஓர் உணர்வு பூர்வமான உறவை

Continue reading →

ஜியோ டிடிஎச் சேவை ரெடி.! நீங்க ரெடியா.?

அதிரடியான இலவச டேட்டா மற்றும் வாய்ஸ் சலுகைகளை வழங்கி இந்திய தொலைத்தொடர்பு துறையில் மாபெரும் விலைக்குறைப்பு புரட்சிக்கு வித்திட்ட ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதன் அடுத்த அதிரடியை டிடிஎச் சேவையில் நிகழ்த்த கிட்டத்தட்ட அதன் அனைத்து பணிகளையும் முடித்து விட்டது என்பதுபோல் தெரிகிறது. இன்னும் சொல்லவேண்டுமென்றால் மும்பை பகுதிகளில் ஜியோ டிடிஎச் சேவையை பரிசோதனை செய்து வருகிறது என்ற தகவலும் கிடைத்துள்ளது.

Continue reading →