Advertisements

Daily Archives: பிப்ரவரி 17th, 2017

சசிகலாவின் மூன்று நிபந்தனைகள்; முதல்வர் பழனிச்சாமி கலக்கம்

சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவருக்கு, உள்துறை, போலீஸ், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், நிதி நிர்வாகம், பொதுப் பணி, நெடுஞ்சாலை என, முக்கியமான துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆலோசனை:

Continue reading →

Advertisements

ராங் கால் – நக்கீரன் 16.02.2016

ராங் கால் – நக்கீரன் 16.02.2016

Continue reading →

வாட்ஸ்ஆப்பின் இந்த 6 அம்சங்களைப் பற்றி தெரியுமா உங்களுக்கு.?

முன்னணி சமூக வலைத்தளங்களுள் ஒன்றான வாட்ஸ்ஆப் நிறுவனம் 2009ஆம் ஆண்டு அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு துவங்கப்பட்டது.ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு உள்ளிட்டவற்றில் பயன்படுத்தத்தக்க வகையில் உருவாக்கப்பட்டது.பயனாளர்களுக்கான வசதிகளினால்,எளிய முறையில் பயன்படுத்தக்க எளிய வழிகளினால் குறைந்த கால அளவுக்குள்ளாகவே உலகம் முழுவதும் அதிகப்படியான பயனாளர்களை ஈர்த்தது.

Continue reading →

குடற்புழுவில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க இதை செய்யுங்கள்!

குழந்தைகள் வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்குவதெல்லாம் கொள்ளுப் பாட்டிகளுக்கு கை வந்த கலை. குழந்தைக்கு மாதத்தில் ஒரு நாள் விளக்கெண்ணெயைக் குடிக்க வைத்து வயிற்றைச் சுத்தம் செய்வார்கள். பின்பு பத்தியச் சாப்பாடு கொடுத்து பேரன் பேத்திகளின் உடல்நலத்தைக் காப்பார்கள். எல்லாரும் வளர்ந்து நின்ற பின்னும் இதுவே வழக்கமாக இருக்கும்.

Continue reading →