Advertisements

Daily Archives: பிப்ரவரி 18th, 2017

இரகசியமான ஆன்லைன் உரையாடல்களில் ஈடுபடுபவரா நீங்கள்.? உஷார்.!

இன்றைய காலகட்டத்தில் நம் அன்றாட வாழ்வின் தினசரி நிகழ்வுகளில் கூட நீக்க இயலாத ஓர் அத்தியாவசியமான பொருளாக ஆகிப்போனது எதுவெனில் இணையம் தான்.மேலும் இப்போது எல்லாச் செயல்களுமே அதாவது கல்வி,பணி,பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்துமே இணையத்தை மையப்படுத்தியே அமைந்துவிட்டதெனில் அதுமிகையல்ல.

எல்லாவற்றிலுமே இணையத்தின் பயன்பாடு அதிகரித்துவிட்டதனைப்போல கணினி,தொலைபேசி உள்ளிட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள் வழியாகவும் இணையத்தின் துணைகொண்டே தகவல்கள் பரிமாறப்படுகிறது.

Continue reading →

Advertisements

ஆசை மட்டும் போதாது.. முயற்சியும் வேண்டும்..!

பணம் ஒரு மாயை என்று யாரேனும் கூறினால், அவர் உண்மையில் ஒரு யோகியாகத்தான் இருக்க முடியும். இன்றைய சூழ்நிலையில் யார்தான் பணக்காரராக விரும்ப மாட்டார்கள். நீங்கள் ரியாலிட்டி ஷோக்களில் பங்கெடுப்பதன் மூலம் அல்லது லாட்டரியில் வெற்றி மூலம் பெரும் பணக்காரனாக முடியாது. நீங்கள் பணக்காரராக விரும்பினால் அதை நோக்கி பயணிக்க வேண்டும்.

Continue reading →

இதய மாற்று அறுவைச் சிகிச்சை

இதய மாற்று அறுவைச் சிகிச்சை என்றால் என்ன?
இதயம் முழுமையாக செயல்படாமல் பலவீனமானவர்களுக்கு, அவர்களின் இதயத்தை எடுத்துவிட்டு, வேறு இதயத்தை பொருத்துவதே, இதய மாற்று அறுவைச் சிகிச்சை.
யாருக்குகெல்லாம் இதய மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படுகிறது?

Continue reading →

புகை மற்றும் மது ஆரோக்கியத்திற்கு கேடு…

கை மற்றும் மது பழக்கத்தால், இதயத்திலுள்ள செல்கள் பழுதடைகின்றன. இதனால், இதயத் துடிப்புடன் கூட, ரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது. இந்த பழக்கம் உடலுக்கு நன்மை செய்யும், அதிக அடர்த்தியான, ‘லிப்போ’ புரதத்தை குறைக்கிறது. எனவே, ரத்த குழாய்களில் ரத்தக்கட்டிகள் ஏற்பட்டு, அடைப்பு ஏற்படுகிறது.ஆகவே புகைப்பிடித்தலை கைவிட்டால், இதய நோய் பாதிப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். அதே சமயம், மது அருந்தும் பழக்கம் தொடரும் போது, கல்லீரல் பாதிப்பு அதிகமாகிறது. இதயக் கோளாறு கடைசி நிலையில் தான் ஏற்படுகிறது.