Advertisements

Daily Archives: பிப்ரவரி 21st, 2017

ஒரு கைதியின் கதறல் ! நக்கீரன்–21.2.2017

ஒரு கைதியின் கதறல் ! நக்கீரன்–21.2.2017

Continue reading →

Advertisements

பன்னீர்செல்வத்தின் பதவியைப் பறித்தால்… -கார்டனைப் பதறவைத்த எடப்பாடி பழனிசாமி

அறப்போருக்குத் தமிழக மக்களும் தொண்டர்களும் அமோக ஆதரவும் ஊக்கமும் அளித்தனர். எம்.ஜி.ஆரின் புகழை நிலைநிறுத்தவும் அம்மாவின் ஆட்சியை நிலைநாட்டவும் நாம் மேற்கொண்டுள்ள தர்மயுத்தம் தொடரும்’ – சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறிய வார்த்தைகள் இவை. ‘அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கொறடாவின் உத்தரவுக்கு மாறாக வாக்களித்ததால், அவர் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது’ என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில்.

Continue reading →

ராங் கால் – நக்கீரன் 21.02.2017

ராங் கால் – நக்கீரன் 21.02.2017

Continue reading →

சிறைக்கு முன்… மிரட்டி வாங்கப்பட்ட இரண்டு கையெழுத்துகள்!

‘‘இப்போது எம்.ஜி.ஆர் இருந்திருந்தால், இப்படித்தான் அவர் நிலைமை இருந்திருக்கும். அ.தி.மு.க-வின் உண்மைத் தொண்டர்கள் மற்றும் எம்.ஜி.ஆர் விசுவாசிகளின் இதயத்தை ரணமாக்கும் நிகழ்வுகள் அடுத்தடுத்து நடக்கின்றன. எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு இது. அவர் உருவாக்கிய கட்சி, எப்படியெல்லாம் அவரை இந்தத் தருணத்தில் கொண்டாடி மகிழ்ந்திருக்க வேண்டும்! வரலாற்றிலேயே இல்லாத அசுர பலத்தோடு கட்சி இருக்கிறது. தனியாகத் தேர்தலில் நின்று, 37 எம்.பி தொகுதிகளில் ஜெயித்திருக்கிறது. ஐந்து ஆண்டு கால ஆட்சியை முடித்து, மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் ஆதாரமான எம்.ஜிஆரை மட்டுமில்லை, சமீபத்தில்  மறைந்த ஜெயலலிதாவையும் மறந்துவிட்டார்கள்.

Continue reading →