இந்தியாவில் 1,850 தரமற்ற மருந்துகள் விற்பனை: மத்திய அரசின் அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிற மருந்துகளில் 1,850 மருந்துகள் தரமற்றவை எனவும், 13 மருந்துகள் போலி எனவும் மத்திய சுகாதாரத்துறை மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
நீங்கள் வெற்றியாளரா… சுய பரிசோதனை செய்ய 12 வழிமுறைகள்!
நீங்கள் வெற்றியாளரா, தோல்வியாளரா? இப்படி ஒரு கேள்வியை யாரும் விரும்ப மாட்டார்கள் என்பதே உண்மை. ஏனெனில், எல்லோருமே வெற்றிப்படியை எட்டிப் பிடிக்கவே ஆசைப்படுகிறோம். ஆனால், வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் சில விஷயங்களில் வித்தியாசம் உண்டு. குறிப்பாக 12 விஷயங்களில்! அவற்றைத் தெரிந்துகொண்டு, சரியான வழிமுறைகளக் கடைப்பிடித்தாலே போதும். நீங்களும் வெற்றியாளரே! அவை…
பிழைகள்
ஏ.சி…யோசி…
ஏர்கண்டிஷன் இருக்கிற இடங்களைப் பார்ப்பது முன்பு அரிதாக இருந்தது. இப்போது ஏர்கண்டிஷன் இல்லாத இடங்களைப் பார்ப்பதே அரிதாக இருக்கிறது.அந்த அளவுக்கு மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள், பேருந்துகள், சின்ன கடைகளில்கூட குளிர்சாதனங்களின் (Air Conditioner) பயன்பாடு பலமடங்கு அதிகரித்துவிட்டது.வர்த்தக நிறுவனங்களையும், பணக்காரர்களையும் தொடர்ந்து இப்போது
வயிற்றுக்கு வைத்தியம் பயறு
பாசிப்பயறு, உடல் நலத்துக்கு மிகவும் நல்ல உணவு. முளை கட்டிய பயறு மிகவும் சத்தானது. மற்ற தானியம் போல முளை கட்டிய பயறு வகை வாயுத்தன்மை இல்லாதது. ஆகவே இது நோயாளிகளுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்ற உணவாகிறது. இதில், லைசின் எனப்படும், அமினோ ஆசிட் அதிக அளவில் உள்ளது. கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், போலேட் மற்றும் வைட்டமின் பி, சி அடங்கியது.