Advertisements

Daily Archives: மார்ச் 3rd, 2017

அழகு தரும் நலங்கு

பழங்காலத்தில், நம் முன்னோர் பயன்படுத்திய பல பொருட்களை, நாமும் பயன்படுத்தியிருந்தால், உடலை, மிகவும் ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். பொருட்கள் தயாரிக்க பல மூலக்கூறுகள் தேவை என்ற நிலையில், காலப்போக்கில், கிடைக்காத நிலையில், பல பொருட்களின் அருமையே தெரியாமல் போய் விட்டது. அதில் ஒன்று தான், நலங்கு மாவு.
கடலை பருப்பு, பாசி பருப்பு, வசம்பு, ரோஜா மொக்கு, சீயக்காய், அரப்புத்தூள், வெட்டி வேர், விலாமிச்சை வேர், நன்னாரி வேர், கோரை, பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், ஆவாரம்பூ, வெந்தயம், பூவந்திக்கொட்டை ஆகியவற்றை கொண்டு நலங்கு மாவு தயாரிக்கப்படுகிறது. நாட்டு மருந்து கடைகளில், இப்பொருட்கள் கிடைக்கின்றன. ஆண்கள் பயன்படுத்தும் போது, மஞ்சள் சேர்க்காமல், தயாரித்துக் கொள்ளலாம். சருமத்தை பராமரிப்பதில், நலங்கு மாவு முக்கிய பங்கு வகிக்கிறது.
பளிச்சாகும் முகம்

Continue reading →

Advertisements

வீட்டின் அருகிலேயே அவுரி

ஏராளமான மூலிகைகள் கொண்ட நம் நாட்டில், முன்னோர், இதன் மகத்துவத்தை அறிந்து வைத்துள்ளனர். ஆனால், இக்காலத்தில், வீட்டின் அருகே மூலிகை செடிகள். இருந்தாலும், அதை, களை என நினைத்து வெட்டி விடுவது, இயல்பாகவே நடந்து வருகிறது. இதில், அவுரி மூலிகை செடி, பல்வேறு உபாதைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. ஆயுர்வேதத்தில், நீலி எனப்படுகிறது.

Continue reading →

ராங் கால் -நக்கீரன் 2.3.2017

ராங் கால்  -நக்கீரன் 2.3.2017

Continue reading →

மும்முனை யுத்தம் -நக்கீரன் 2.3.2017

மும்முனை யுத்தம் -நக்கீரன் 2.3.2017

Continue reading →

சாவு சர்ச்சை – நக்கீரன் 2.3.17

சாவு சர்ச்சை – நக்கீரன் 2.3.17

Continue reading →