ராங் கால் -நக்கீரன் 06.03.2017
ராங் கால் -நக்கீரன் 06.03.2017
சிறைக்கு அருகே கெஸ்ட் ஹவுஸ் -நக்கீரன் 06.03.2017
சிறைக்கு அருகே கெஸ்ட் ஹவுஸ் -நக்கீரன் 06.03.2017
ஆளாலுக்கு போஸ்ட்மார்டம் -நக்கீரன் 6.3.2017
ஆளாலுக்கு போஸ்ட்மார்டம் -நக்கீரன் 6.3.2017
எடை குறைக்க இனிய பழங்கள்!
பல நூற்றாண்டு காலம் பழைமை வாய்ந்த ஃப்ரூட்டேரியன் டயட்டில் என்னென்ன பழங்கள் சாப்பிடலாம்?
அமிலச்சத்துள்ள பழங்கள் (Acid fruits)
கைவசம் இருக்கட்டும் மிளகு
பண்டைய காலத்தில், சாம்பார் தாளிக்க, கடுகு, மிளகு, வெந்தயம், கருவேப்பிலை, சின்ன வெங்காயம் உட்பட, ஒன்பது வகையான மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. உண்ட உணவு, விரைவில் செரிமானம் ஆக, இது உதவியது.
காலமாற்றத்துக்கு ஏற்ப, கடுகு, கருவேப்பிலை, சின்னவெங்காயம் மட்டுமே பயன்படுத்தப் படுகிறது. மிளகின் அருமை, பலருக்கு தெரியாமல், பொங்கல் தயாரிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பொங்கல் சாப்பிடும் போதும், மிளகும், கருவேப்பிலை போன்று, தனியே எடுத்து வைக்கப்படுகிறது.