Advertisements

எடை குறைக்க இனிய பழங்கள்!

ல நூற்றாண்டு காலம் பழைமை வாய்ந்த ஃப்ரூட்டேரியன்  டயட்டில் என்னென்ன பழங்கள் சாப்பிடலாம்?

அமிலச்சத்துள்ள பழங்கள் (Acid fruits)


ஆரஞ்சு, சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள், ஆப்பிள், அன்னாசி, ஸ்ட்ராபெர்ரி, மாதுளை, கிவி, பேரிக்காய், தக்காளி.

துணை அமிலச்சத்துள்ள பழங்கள் (Subacid fruits)
செர்ரி, ரேஸ்பெர்ரி, நெல்லிக்காய், பிளாக்பெர்ரி, ப்ளூபெர்ரி, பீச், பியர்ஸ், நாவல் பழம், பப்பாளி, அத்தி, ஆப்ரிகாட்ஸ், மாம்பழம், வெள்ளரிக்காய், கொய்யா, லிச்சி.

இனிப்புப் பழங்கள் (Sweet fruits)
வாழைப்பழம், திராட்சை, முலாம் பழம், கிர்ணிப்பழம், தர்பூசணி, பலாப்பழம், சப்போட்டா.
நட்ஸ்கள்: முந்திரி, பாதாம், வால்நட், வாதாங்கொட்டை, பிஸ்தா, பைன் நட், ஹிக்கரி.
விதைகள்: சூரியகாந்தி விதைகள், எள்ளு, பூசணி விதைகள், பருத்தி விதைகள், பலாப்பழக் கொட்டைகள், ஆளி விதைகள், வெள்ளரி விதைகள்.
உலர்பழங்கள்: பேரீச்சை, அத்தி, ஆப்ரிகாட், செர்ரி, கிரேன் பெர்ரி, உலர் திராட்சை.
எண்ணெய்ப் பழங்கள்: அவகாடோ, தேங்காய், ஆலிவ்.

Advertisements
%d bloggers like this: