Daily Archives: மார்ச் 8th, 2017

சகோதரச் சண்டை தவிர்க்க வழிகள்!

வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தால், பெற்றோர் ரெஃப்ரி வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்’ என்று நகைச்சுவையாக சொல்வது உண்டு. அது உண்மையும் கூட! அந்த அளவுக்கு வீட்டில் பிள்ளைகள் சண்டைபோட்டுக் கொண்டு படுத்தி எடுப்பார்கள். அது சேட்டை என்ற நிலையில் இருந்து மாறி, அந்தக் குழந்தைகளுக்கு

Continue reading →

மசாலா வைத்தியம்

பிற நாட்டு உணவுகளோடு ஒப்பிடுகையில், இந்திய நாட்டு உணவு வகைகள் முற்றிலும் வேறுபட்டது. அதற்கு காரணம், நம் பதார்தங்களில் சேர்க்கப்படும் மசாலாக்கள் தான். பல வகை நறுமணம் வீசும் மசாலா பொருட்களை நாம் உணவுகளில் சேர்க்கிறோம். மசாலாவில் சேர்க்கப்படும் மூலப்பொருட்கள், உடலுக்கு தெம்பை கொடுக்கிறது. தனித்தனியாக பார்க்கும் போது, மருத்துவத்துக்கான காரணியாகவும் விளங்குகிறது.

Continue reading →

ரத்தப்போக்கை நிறுத்தும் மாதுளை!

மாதுளை… இது மாதுளங்கம், பீசபுரம், தாடிமக்கனி என வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. பூ, பிஞ்சு, பழம், விதை, பட்டை, வேர் என மாதுளம் மரத்தின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவக் குணமுடையவை. மாதுளம்பூ மொக்கை காயவைத்துப் பொடியாக்கி சாப்பிட்டுவந்தால் இருமல் நிற்கும்.  மாதுளம்பூவின் சாற்றுடன் அறுகம்புல்லின் சாற்றையும் சேர்த்துக் குடித்துவந்தால் மூக்கிலிருந்து ரத்தம் வடிதல் நிற்கும். மாதுளம் பிஞ்சை நறுக்கி, நீர்விட்டுக் கொதிக்கவைத்து குடித்துவந்தால் சீதபேதி நிற்கும். பிஞ்சுக்காய்களை மையாக அரைத்து பாலில் கலந்து, காலை – மாலை என குடித்துவந்தால் மாதவிடாயின்போது

Continue reading →

பானையும் வாழ்க்கையும்!

மூக வலைதளங்களில் பகிரப்பட்டிருந்த குட்டிக்கதை ஒன்று. மண்பானையிடம் ஒருவன் கேட்டானாம், ‘‘கொளுத்தும் வெயிலிலும்கூட நீ மட்டும் எப்படி உள்ளும் புறமும் குளிர்ச்சியாய் இருக்கிறாய்?’’ என்று.
அதற்கு அந்த மண்பானை சொன்னது: ‘‘எனது ஆரம்பமும் மண்தான்; முடிவும் மண்தான். எவனொருவன் தனது தொடக்கத் தையும் முடிவையும் உணர்ந்திருக் கிறானோ, அவன் எப்போதும் குளிர்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனுமே இருப்பான்; வெம்மையிலும் வெறுப்பிலும் தகிப்பதில்லை!’’

Continue reading →