Daily Archives: மார்ச் 9th, 2017

5 மாநில தேர்தல்; ஆட்சி யாருக்கு? கருத்துக்கணிப்பு வெளியீடு

புதுடில்லி: நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என பல்வேறு நிறுவனங்கள் தாங்கள் நடத்திய கருத்துக்கணிப்பை வெளியிட்டு வருகிறது.

இந்தியா டுடே கணிப்பு:

Continue reading →

எம்.எல்.ஏ-க்கள் காட்டில் அடைமழை ஆரம்பம்!

ழுகார் வரும்போதே ஜெயலலிதா பற்றிய மருத்துவ அறிக்கைகளையும் கொண்டுவந்திருந்தார். ‘‘மறுபடி மறுபடி அறிக்கைகள் வெளியிட்டு மாட்டிக் கொள்கிறார்கள். இந்தச் சுழலில் இருந்து இந்த ஆட்சியும் அ.தி.மு.க-வும் அப்போலோவும் விடுபடவே முடியாது” என்றபடியே செய்திகளைக் கொட்டினார். 

Continue reading →

முதுகு வலி உங்களுக்கு இருக்கும் தீவிர பிரச்சனையைத் தான் சுட்டிக் காட்டுகிறது எனத் தெரியுமா?

ரவில் தூங்கும் போது, தூங்கும் நிலையை மாற்றும் தருணம் முதுகு பகுதியில் வலியை உணர்ந்தால், மருத்துவரை உடனே அணுகுங்கள். ஏனெனில் இது முதுகு பகுதியில் கட்டி இருப்பதற்கான ஓர் அறிகுறியாகவும் இருக்கும்.

வலி ஏற்படும் போது, அது மேல் அல்லது கீழ் முதுகுப் பகுதியில் உள்ள குறிப்பிட்ட தசை அல்லது எலும்பு இணைப்புகளுடன் தொடர்புடையது போன்று தெரியாமல் இருந்தால், அது மாரடைப்பிற்கான அறிகுறியாகும்.       

Continue reading →

இரத்த அழுத்தத்திற்கான காரணம் இதுவா??

லண்டன்: மனித உடலில் பல்வேறு நோய்கள் உண்டாவதற்கு இரத்த அழுத்தம் மூலக் காரணமாக உள்ளது. குறைந்த அளவிலான இரத்தம் சோர்வு, அசதி உள்ளிட்டவற்றை உண்டாக்குவதும், உயர் இரத்த அழுத்தத்தால் ஆத்திரம், கோபம் போன்று உடலுக்கும், மனதுக்கும் தீங்கு விளைவிக்கும் காரணமாய் இரத்த அழுத்தம் உள்ளது.
இதுவரை இரத்த அழுத்தமானது இரத்த நாளங்களினால் ஏற்படுகிறது என்றே மருத்துவர்களால் நம்பப்பட்டு வந்தது. இந்நிலையில் இரத்த அழுத்தம் ஏற்பட மூலக் காரணம் இரத்த நாளங்களை சுற்றி இருக்கும் நரம்புகள் தான் என்பது தெரியவந்துள்ளது.

Continue reading →

உங்கள் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் கருவிகளை உளவு பார்க்கிறது அமெரிக்கா.!

வால்ட் 7 (Vault 7) என்ற பெயரில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட சமீபத்திய ஆவணங்கள் உண்மையெனில் ஒரு சிஐஏ ஏஜென்ட் ஆனவர், சாட் பயன்பாடுகளை குறியாக்கம் (என்க்ரிப்ஷன்) செய்வதின் வழியாக நேரடியாக உங்கள் ஓஎஸ்-தனை அணுக முடியும் அதன் வழியாக உங்கள் டிவியை ஒரு மைக் ஆக மாற்ற முடியும், அதுமட்டுமல்ல இன்னும் நிறைய செய்ய முடியும்.

Continue reading →

சி.பி.ஐ என்னிடம் விசாரித்தால் அப்போலோ மர்மம் சொல்வேன்!’ ஓ. பன்னீர்செல்வம் தடாலடி

றைந்த முதல்வர் மூலம் விசாரிக்கப்பட்டு உண்மைகள் வெளிவரும்வரை தர்மயுத்தம் தொடரும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று (புதன்) நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் நிறைவு உரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசுகையில்,”ஒன்றரை கோடி அ.தி.மு.க.தொண்டர்களின் மனதில் உள்ள ஒரே சந்தேகம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம். அதற்கு நீதி விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை மக்களுக்குத் தெளிவாகும். அதனை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம்.

Continue reading →