ரூ.82/- மற்றும் ரூ.83/-க்கு எல்லாமே கிடைக்கும் – ஏர்செல் அதிரடி.!
ரிலையன்ஸ் ஜியோவின் ப்ரைம் சேவைகள் ரூ.303/-ல் இருந்து தொடங்குகிறது என்பது தெளிவான பின்னர் அதற்கு இணையான கட்டண சலுகைகளை இதர நிறுவங்கள் அதன் கட்டண சலுகைகளை திருத்தும் நோக்கில் புதிய சலுகைகளை வழங்க தொடங்கியுள்ளன.
அப்படியாக, இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நெட்வெர்க்களில் ஒன்றான ஏர்செல் தன் வாடிக்கையாளர்களுக்கு மற்றொரு புதிய சலுகை வாய்ப்பை கொண்டு வந்துள்ளது. புதிதாய் அறிமுகமாகியுள்ள கட்டண சலுகைகள் என்னென்ன.? அதன் நன்மைகள் என்னென்ன.?
சூப்பர் உமன் சிண்ட்ரோம் – சாதனை அல்ல; சோதனை!
பெண் எப்போதும் அஷ்டாவதானியாக வலம் வர வேண்டியவள். மகளாக, மனைவியாக, அம்மாவாக, பணியிடத்தில் வேலை செய்கிறவராக, வேலை வாங்கும் அதிகாரியாக… இன்னும் பல பொறுப்புகளைத் தலையில் சுமக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவள். ஒன்றுக்காக இன்னொன்றை விட்டுக்கொடுக்காமல், தான் சுமந்திருக்கும் அத்தனை அரிதார முகங்களையும் லாகவமாகக் கையாள வேண்டியவள்.
75 நாள்கள் எப்படி இருந்தார் ஜெயலலிதா? – மூன்று ரிப்போர்ட் முழு விவரம்
சந்தேகத்தைத் தீர்ப்பதற்காகச் சொல்லப்படும் விளக்கம், இன்னும் பல புதிய சந்தேகங்களை உருவாக்குமா? ஜெயலலிதா மரண விஷயத்தில் தமிழக அரசு சார்பில் அளிக்கப்படும் விளக்கங்கள் அப்படியான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. ‘மருத்துவமனையில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார்’, ‘நர்ஸ்களோடு விளையாடினார்’, ‘காவிரிப் பிரச்னை குறித்து விவாதித்தார்’ என்றெல்லாம் சொன்னார்கள். ‘ஜெயலலிதா எப்போது வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார்’ என அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி சொன்னார். ஆனால், ‘இவற்றில் எதுவுமே உண்மையில்லை’ என்பதை இப்போது அவர்கள் தந்திருக்கும் அறிக்கைகளே அம்பலப்படுத்தி இருக்கின்றன.
புத்துணர்ச்சி தரும் சாறு
உடலுக்கு சிறிது உபாதை வந்தாலும், மருத்துவர்களை நாடி செல்லத் துவங்குகிறோம். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு நலம் பெற்றாலும், அம்மருந்துகளால், என்னென்ன பாதிப்புகள் வருகிறது என்று, நம்மில் பலருக்கு தெரிவதில்லை. இதற்கு மாற்றாக, வீட்டு வளாகத்திலேயே, மூலிகை செடிகளை வளர்த்தால், சிறு, சிறு உபாதைகளுக்கு, சிறந்த மருத்துவமாக பயன்படும்.
தெரிந்த விரதங்கள்… தெரியாத திருக்கதைகள்!
புராண முனிவராம் வேத வியாசர் முதற்கொண்டு முனிவர்கள் பலரும், மகரிஷிகளும் தங்களது நிகழ்கால அனுபவங்களையும், தங்களுடைய ஞான திருஷ்டியால் அறிந்துணர்ந்த அருள் சம்பவங்களையும் புராணங்களாகவும், ஞானநூல்களாகவும் தொகுத்தளித்துள்ளார்கள். அவற்றில் கூறப்பட்டிருக்கும் திருக்கதைகள் யாவும் வெறும் கதைகள் மட்டுமேயல்ல; நமக்கான வாழ்க்கைப் பாடங்கள்; பூமியில் பிறந்த மனிதர்கள் யாவரும் கடைப்பிடிக்க வேண்டிய அறங்களை – தர்மங்களைப் போதிக்கும் பொக்கிஷங்கள்.