சுற்றாது…சுற்றாது… இனி யூடியூப்பில் வீடியோ பார்ப்பது எளிது…
சென்னை: யூடியூப்பில் வீடியோக்கள் பார்க்கிறோம். அப்போது அடிக்கடி வீடியோ நின்று பப்பெரிங் ஆகும். பின்னர் மீண்டும் வீடியோ பார்க்கலாம். இந்த பிரச்னையை தவிர்த்து தடையின்றி எப்படி யூடியூப் வீடியோக்களை பார்க்கலாம்…. அது எப்படின்னு பார்க்கலாம் வாங்க…
காதின் உட்புறத்தில் சுத்தமா? அது ஆபத்தானது! இதை படியுங்கள்!
காதுகள்: காது குடைவது யாருக்கு தான் பிடிக்காது. அனைவரும் வாரத்திற்கு ஒரு முறையாவது, காதுகளை குடைந்து விடுவர். அது தரும் சுகமே தனி. ஆனால், காதை உட்புறத்தில் சுத்தம் செய்வது தவறு. மேலும், காதில் இருந்து நாம் அழுக்கு என, எண்ணி சுத்தம் செய்யும் மெழுகு போன்ற பொருள் தான், காதின் ஆரோக்கியத்தை காக்கும் பொருளாகும்.
இளநரையை எளிதில் போக்கும் சிறந்த இயற்கை வைத்தியம்!
இளம் வயதிலேயே வெள்ளை முடி வந்துவிடுகிறது. இதற்கு சுற்றுச்சூழல், உணவுப்பழக்கவழக்கங்கள், மன அழுத்தம் பரம்பரை போன்றவை முக்கிய காரணங்காளாக இருக்கிறது. முடிக்கு போதிய பாராமரிப்பு வழங்காததும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
தேங்காய் எண்ணெயில் சிறுது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.
மனித இனம் பிழைக்க! செவ்வாய் கிரகம் தான் ஒரே கதி!
செவ்வாய்:செவ்வாய் கிரகத்தை, மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு ஏற்றதாக மாற்ற, என்ன செய்ய வேண்டும்? செவ்வாய்க்கு மேலே, அந்தரத்தில், மாபெரும் காந்தக் கருவிகளை நிறுத்தி, அதன் மூலம் காந்தப் புலத்தை கவசம் போல உருவாக்க வேண்டும் என, அமெரிக்க விண்வெளி அமைப்பான, ‘நாசா’வின் கோள் அறிவியல் பிரிவுத் தலைவர் ஜேம்ஸ் கிரீன் அண்மையில் தெரிவித்துள்ளனர்.
நிலத்தடியில் விளையும் காய்கறிகளில் உள்ள சத்துக்களை பற்றி..
முள்ளங்கி தொண்டை சம்பந்தமான நோய்களை குணமாக்குவதோடு குரலை தெளிவாக்கும். பசியைத் தூண்டும். சிறுநீரகக் கற்களை கரையச் செய்யும். அதிக நோய் எதிர்ப்புச் சக்தியை பெற்றுள்ள முள்ளங்கியில் நமது உடலுக்குத் தேவையான வைட்டமின் சத்துக்களும் தாது உப்புகளும் அடங்கியுள்ளன.
பீட்ரூட்