Advertisements

Daily Archives: மார்ச் 12th, 2017

மூச்சை நிறுத்த சொன்னது யார்?–நக்கீரன் 11.03.2017

மூச்சை நிறுத்த சொன்னது யார்?–நக்கீரன் 11.03.2017–நக்கீரன் 11.03.2017

Continue reading →

Advertisements

ராங் கால்–நக்கீரன் 11.03.2017

ராங் கால்–நக்கீரன் 11.03.2017

Continue reading →

உளவுத்துறைக்கு வரத் தயங்கும் உயர் அதிகாரிகள்!

ழுகார் காட்சியளித்ததும், ‘‘உள்ளாட்சித் தேர்தல் வருமா?’’ என்று கேள்வியை வீசினோம்.         ‘‘ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அனல் பறக்கப் போகிறது. உள்ளாட்சித் தேர்தலா இப்போது முக்கியம்?’’ என்று செல்லமாகக் கடிந்து கொண்டவர், ‘‘நீர் நல்லாத்தான் தலைப்பு போட்டீர். ‘121 முதல்வர்கள்… 1 எம்.எல்.ஏ’ என்று! அதுதான் இப்போது நடக்க ஆரம்பித்துள்ளது’’ என்ற பீடிகையுடன் தொடங்கினார் கழுகார்.
‘‘அப்படியா?’’

Continue reading →

இந்தியன் டாய்லெட்… வெஸ்டர்ன் டாய்லெட்… எது பெஸ்ட்?

கடனில்லா வாழ்க்கை ஆனந்தம். அதிலும் ஒவ்வொருவரும் தீர்த்தே ஆகவேண்டிய முக்கியக் கடன் காலைக் கடன்! காலை நேரத்தில், வயற்காட்டுப் பக்கமும், ஆற்றங்கரைப் பக்கமும் ஒதுங்கவேண்டிய பிரச்னை இன்றைக்குப் பெரும்பாலும் இல்லை. பல வீடுகளில் கழிப்பறை வசதி வந்துவிட்டது. இருந்தாலும், இயல்பாகவே பலருக்கும் இருக்கிற அந்நிய மோகம், கழிப்பறையையும் விட்டுவைக்கவில்லை. `எங்க வீட்ல வெஸ்டர்ன் டாய்லெட்’ என்று பெருமை பொங்கச்

Continue reading →

இப்படித்தான் இருக்க வேண்டும் பெட்ரூம்!

வீட்டில் பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும், எப்படித் தூய்மையாகவும் அமைதியாகவும் வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் கவனம் செலுத்துகிறோம். ஆனால்,  படுக்கை அறைக்கு அப்படி முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள், ஸ்கூல் பேக் முதல், லேப்டாப், டி.வி ரிமோட், அழுக்குத்துணி என சகலமும் படுக்கை அறையில்தான் வசித்துக்கொண்டிருக்கும்.

Continue reading →