மது… மயக்கம் என்ன?
மதுவை மறக்க வேண்டும் என்று உறுதியாக நினைப்பவர்களில் 95 சதவிகிதத்தினர் நிச்சயமாகத் திருந்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன!
மதுவின் உச்சம் தொட்டு, உண்மைகள் அறிந்து, உளப்பூர்வமாகவே அதை மறக்க நினைக்கும் மனிதர்களுக்குப் பெரிதும் உதவுகின்றன, சாந்தி ரங்கநாதனின் டி.டி.கே. மருத்துவமனை உள்பட சில அமைப்புகள்.குடியிலிருந்து விடுபட வீட்டில் இருப்போரின் உறுதுணை அவசியம். நண்பர்களின் ஆதரவும் அவசியம். அதோடு, சம்பந்தப்பட்ட நபரின் உறுதியான கட்டுப்பாடு மிகமிக அவசியம்.
குடி மறக்க என்ன சிகிச்சை?
3 வகை உடல்… 6 வகை பருமன்..
பணம், பேர், புகழ் என எல்லாவற்றையும் விட உலகத்திலேயே மிகவும் முக்கியமானது ஆரோக்கியமான உடல்தான்! ஆனால், அந்த ஆரோக்கியத்தைக் கட்டிக்காக்க முடியாமல் பலவித நோய்களால் கஷ்டப்பட்டு, எல்லாம் இருந்தும் அவற்றை அனுபவிக்க முடியாத எத்தனையோ பேரை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
முடி உள்ளவர்களுக்கும் முடி இல்லாதவர்களுக்கும்… இருப்பவர்களுக்கு சில டிப்ஸ்…
* தினமும் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் தலைக்குக் குளிப்பது அவசியம்.
* தலைமுடியை இழுத்து இறுகக் கட்டுவதோ, பின்னுவதோ கூடாது. தளர்வான பின்னலும் ஹேர் ஸ்டைலும்தான் கூந்தலுக்குப் பாதுகாப்பு.
* எலுமிச்சை விதைகள் 50, மிளகு 50, கைப்பிடி அளவு சின்ன வெங்காயம் எல்லாவற்றையும் கரகரப்பாக அரைத்து வழுக்கை விழுந்த இடத்தில் தேய்த்து, 10 நிமிடங்கள் கழித்து அலசினால் உயிர்ப்புள்ள வேர்க்கால்கள் மறுபடி வளரத் தொடங்கும்.