நோய்களுக்கு ‘நோ’ சொல்லும் நேச்சுரல் ஆன்டிபயாட்டிக்ஸ்!
தலைவலி, காய்ச்சல் என்றால் மாத்திரை எடுத்துக்கொள்கிறோமே அந்த மாத்திரையின் மூலம் எது என்று எப்போதாவது யோசித்திருப்போமா? ‘மருந்து கம்பெனி தயாரிக்கிறது, அதை நாம் பயன்படுத்துகிறோம்’ என்ற எண்ணம்தான் பெரும்பாலான மக்களிடம் இருக்கிறது. மாத்திரை, மருந்துகளின் மூலம் இந்தப் பூமியில் இயற்கையாக வளர்ந்துகிடக்கும் தாவரங்கள்தான்.
பிடிங்க உங்களுக்கான ஸ்பெஷல் டிப்சை…!
சமையல் செய்ய தெரிந்தால் மட்டும் போதாது. அதை சிறப்பாக்க சில டிப்ஸ்களையும் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் சமையலில் ருசி ஒரு பிடி தூக்கலாக இருக்கும். சரியா..? பிடிங்க உங்களுக்கான ஸ்பெஷல் டிப்சை…!
1. காளானை அலுமினிய பாத்திரத்தில் சமைக்காதீர்கள். அதன் கருமை பாத்திரத்தில் இறுகப்படிந்து அவற்றை போக்குவதற்கு படாதபாடு பட வேண்டியதிருக்கும்.
முடி உதிர்வு
பெரியவர்கள் நாளொன்றுக்கு 75 முதல் 125 முடிகள் வரை இழக்கிறார்கள். அவற்றில் சில முடிகள் வளர்ச்சியின்றி, அப்படியே நின்று விடுவதுண்டு. சில முடிகள் புதிதாக முளைப்பதும் உண்டு. இந்தச் செயல் சாதாரணமாக நடந்து கொண்டிருக்கிற வரை கூந்தல் உதிர்வதும் திரும்ப முளைப்பதும் தொடரும். இந்த இயக்கத்தில் ஏதேனும் கோளாறுகள் வந்தால் முடி உதிர்வு நிரந்தரமாகும்.
15 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் அமெரிக்காவை முந்தும்! – உலக வங்கி ஆய்வு!
இந்த ஆண்டுக்கான உலகின் மிகப் பெரிய பொருளாதார பலம் வாய்ந்த 10 நாடுகளின் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. பட்டியலில், அமெரிக்கா முதலிடத்தை பிடிக்கிறது. இந்தியா 7-வது இடத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 18 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் . உலக பொருளாதாரத்தில் கால் பகுதி அதாவது 24.3 சதவீதம் அமெரிக்காவின் வசம் இருக்கிறது. இரண்டாவது இடத்தை ஆசிய கண்டத்தைச் சீனா பெறுகிறது. சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 11 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் . இது மொத்த உலக பொருளாதாரத்தில் 14.8 சதவீதம். ஜப்பான் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் . உலக பொருளாதாரத்தில் 6 சதவீதத்தை ஜப்பான் கையில் வைத்திருக்கிறது.